THAMIZHKADAL TODAY NEWS

நாளை (24.01.2026) - பள்ளிகள் முழு வேலை நாள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்





திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வருகிற 24ம் தேதி (சனிக்கிழமை) முழு வேலை நாளாக செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வருகிற 24ம் தேதி (சனிக்கிழமை) முழு வேலை நாளாக செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்

தஞ்சாவூர் மாவட்டம்


திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு 7ம் தேதி புதன்கிழமை )உள்ளூர் விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் பொருட்டு..நாளை 24.01.26 சனிக்கிழமை பள்ளி முழு வேலை நாள்

Wednesday Time Table.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வருகிற 24ம் தேதி (சனிக்கிழமை) முழு வேலை நாளாக செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள செயல்முறை கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel