Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, January 4, 2026

கிண்டியில் ஜன.5 முதல் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு பயிற்சி வகுப்புகள்


டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் 2026 பிப். 8, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.

இத்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக, வரும் ஜன. 5 முதல் பிப். 6-ம் தேதிவரை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதிரித் தேர்வுகள் மற்றும் திருப்புதல் (ரிவிஷன்) வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

இந்த வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் https://forms.gle/d8jkeBkrqXAZe14K7 என்ற இணையதளத்தில் விவரங்களை பதிவுசெய்து விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment