JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, February 23, 2026

+2 ஹால் டிக்கெட் இன்று (23.02.2026) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்ய Direct Link...


நடைபெறவுள்ள மார்ச் 2026 மேல்நிலை பொதுத் தேர்விற்கு பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதிச் (Hall Tickets). மேல்நிலை முதலாமாண்டு (Arrear) மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு 23.02.2026 அன்று பிற்பகல் முதல் dgeapp.tnschools.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களுக்கு வழங்கப்பட்டுள்er User ID, Password-ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த விவரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மேல்நிலை முதலாமாண்டு (Arrear) / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும்.

CLICK HERE DOWNLOAD

No comments:

Post a Comment