Breaking

Sunday, March 1, 2026

School Calendar - March 2026



மார்ச் 2026 மாத பள்ளி நாட்காட்டி - 19.03.2026 தெலுங்கு வருடப் பிறப்பு 20.03.2026 என்று தவறுதலாக இருந்தது தற்போது அது சரிசெய்யப்பட்டுள்ளது - இணைப்பு: 2026ஆம் ஆண்டின் பொது விடுமுறை அரசாணை!

மார்ச் -2026 நாள்காட்டி..


மார்ச் -7 சனி - ஆசிரியர் குறை தீர் நாள்.

மார்ச் -2 - திங்கள் - +2 தேர்வு ஆரம்பம்

மார்ச் -11 - புதன் - 10 தேர்வு ஆரம்பம்

மார்ச் -26 - வியாழன் - *+2 தேர்வு முடிவு.

ஏப்ரல் - 6 -திங்கள் - *10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு.


அரசு விடுமுறை நாள்கள்..


மார்ச் -19 - வியாழன் - தெலுங்கு வருடப்பிறப்பு

மார்ச் -21 - சனி - ரம்ஜான்

மார்ச் -31 - செவ்வாய் - மகாவீரர் ஜெயந்தி


RL & RH news


*02.03.2026 -- திங்கள்--மாசிமகம்

04.03.2026 -- புதன் - *பகவான் வைகுண்டசாமி அவதாரதினம்

*16-03-2026 - திங்கள் - *ஷபேகாதர்


March 2026 Calendar & Govt Holidays 2026

👇👇👇👇

Download here ( Revised ...)

No comments:

Post a Comment