01-09-2025 ல் பெறப்பட்ட TET தீர்ப்பின் மீதான 68 மறுசீராய்வு மனுக்கள் வருகின்ற 13/5/2026 ஆம் தேதியில் 2:00 மணிக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்படுகிறது
2 மணி முதல் 3:30 மணி வரை
(அதாவது 1 1/2 மணி நேரம்) இவ்வழக்கினை விசாரிக்க நீதியரசர்களால் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் நீதிமன்ற எண் 8 ல் விசாரணை நடைபெற உள்ளது
உச்ச நீதி மன்ற நடைமுறையின்படி ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நீதி அரசர்கள் திரு திபன்கர் தத்தா மற்றும் திரு மன்மோகன் அவர்கள் இந்த வழக்கினை மீண்டும் மறுசீராய்வு செய்கிறார்கள்
இந்த வழக்கின் மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணைக்காக,
Special bench form செய்யப்பட்டு ஏற்கனவே விசாரித்த அதே
நீதியரசர்களை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

No comments:
Post a Comment