2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு பன்னிரண்டாம் வகுப்பு (HSC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 8, 2026 அன்று காலை 9:00 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.
மாணவர்கள் தங்களின் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்களான https://tnresults.nic.in மற்றும் https://dge.tn.gov.in ஆகியவற்றில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்திச் சரிபார்க்கலாம்.
Press Release Tamil - Class 12 Results - Download here

No comments:
Post a Comment