
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி முதல்வர் விஜய் அறிவிப்பு
நடப்பாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும்
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 58% ஆக இருந்த அகவிலைப்படி 60% ஆக உயர்த்தப்பட்டு உத்தரவு.

No comments:
Post a Comment