
3-வது பிரசவத்திற்கும் முழுமையான பேறுகால விடுப்பு - உயர் நீதிமன்றம்!
மூன்றாவது பிரசவத்திற்கு 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு வழங்கும் தமிழக அரசின் அரசாணையை ஏற்க முடியாது.
முதல் இரண்டு பிரசவங்களில் அனுபவிக்கும் அதே வலியைத்தான், மூன்றாவது பிரசவத்திலும் பெண்கள் அனுபவிக்கின்றனர்..
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளின் படி, மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு முழுமையான பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பெண் ஊழியர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
Maternity Leave to 3rd Child Birth Court Order - Download here
No comments:
Post a Comment