Thursday, May 7, 2026

ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்

🔹Near → அருகில்
🔹 Far → தூரத்தில்
🔹 Inside → உள்ளே
🔹 Outside → வெளியே
🔹 Behind → பின்னால்
🔹 In front of → முன்பு
🔹 Next to → பக்கத்தில்
🔹 Beside → அருகில் / பக்கத்தில்
🔹 Opposite → எதிரில்
🔹 Around → சுற்றி
🔹 Over → மேலாக

🔹 Above → மேலாக

🔹 In → உள்ளே

🔹 On → மேல்

🔹 At → அருகில் / குறிப்பிட்ட இடம்

🔹 Under → கீழே

🔹 Above → மேலே

🔹 Below → கீழே

🔹 Between → இரண்டு இடங்களுக்கு நடுவில்

🔹 Among → பலருக்குள்

🔹 At → (exact time) – நேரத்தில்

🔹 On → (days/dates) – நாளில்

🔹 In → (months/years) – மாதம்/வருடத்தில்

🔹 Before → முன்பு

🔹 After → பிறகு

🔹 During → நடக்கும் போது

🔹 For → கால அளவு

🔹 Since → இருந்து

🔹 Until / Till → வரை

🔹 Within → உள்ளாக

🔹 By → க்கு முன்

🔹 To → நோக்கி

🔹 Into → உள்ளே

🔹 Onto → மேல்

🔹 From → இருந்து

🔹 Out of → வெளியே

🔹 Towards → நோக்கி

🔹 Away from → விட்டு

🔹 Across → கடந்து

🔹 Through → வழியாக

🔹 Along → வழியாக

🔹 Around → சுற்றி

🔹 Because of → காரணமாக

🔹 Due to → காரணமாக

🔹 Owing to → காரணமாக

🔹 Thanks to → நன்றி காரணமாக

🔹 Of → உடைய

🔹 With → உடன்

🔹 Without → இல்லாமல்

🔹 For → காக

🔹 About → பற்றி

🔹 Regarding → தொடர்பாக

🔹 By → மூலம் / அருகில்

🔹 With → உடன் / கொண்டு

🔹 About → பற்றி

🔹 Against → எதிராக

🔹 Among → பலருக்குள்

🔹 Per → ஒவ்வொன்றுக்கு

🔹 Via → மூலம்

No comments:

Post a Comment