
NEET (UG) - 2026: தற்காலிக விடைக்குறிப்புகள் - தேசிய தேர்வு முகமை (NTA) வெளியீடு!
தேசிய தேர்வு முகமை (NTA) மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட் (NEET) தேர்விற்கான தற்காலிக விடைக்குறிப்புகளை (Provisional Answer Keys) தற்போது வெளியிட்டுள்ளது.
தேர்வு நடைபெற்ற தேதி: மே 3, 2026.
மாணவர்கள் தங்களின் அனைத்துத் தொடர் (All series) வினாத்தாள்களுக்கான விடைக்குறிப்புகளை https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment