JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, May 24, 2026

நிரந்தர ஆசிரியர் பணியிடம் தலைமை ஆசிரியர் தேவை!

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தேவை என்று அறிவிப்பு.

டி கே ஆர் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி,
ஜூனோஜியப்பா வீதி, நஞ்சாவூர்.

தகுதி கொண்டவர்களிடம்
இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நேர்முகத் தேர்வு
அறிவிக்கப்பட்ட நாள் :23.05.2026 நேர்முகத் தேர்வு
நடக்கும் நாள் : 02.06.2025,
இடம் : பள்ளி வளாகம்

செயலர்,
டி கே ஆர் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி,
ஜூனோஜியப்பா வீதி, நஞ்சாவூர்.

No comments:

Post a Comment