Subscribe Us

Wednesday, May 13, 2026

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.நன்றி தினமலர்.

No comments:

Post a Comment

Popular Feed