
📢 TNPSC துறைத் தேர்வு (Departmental Tests) ஹால் டிக்கெட் வெளியீடு!
TNPSC துறைத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வர்கள் கீழ்கண்ட விவரங்களைச் சரிபார்க்கவும்:
✅ இணையதளம்: https://www.tnpsc.gov.in/
✅ வழிமுறை: தங்களது பயனர் ஐடி (User ID) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி லாக்-இன் செய்து ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment