JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, June 18, 2026

01.08.2025 நிலவரப்படி உபரி பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வு மூலம் பணிநிரவல் செய்தல் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு.


தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2025 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் ஆசிரியருடன் கூடிய உபரி பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வு மூலம் பணிநிரவல் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.

BT DEPLOYMENT DSE INSTRUCTIONS

👇👇👇
Educational Resources

No comments:

Post a Comment