THAMIZHKADAL TODAY NEWS

அனுமதியற்ற மனைப்பிரிவை வரன்முறைப்படுத்துவதற்கான கால அவகாசம் 30.06.2027 வரை நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு!!

நகர்ப்புற வளர்ச்சி 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அணைத்து மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30.06.2027 வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

G.O.Ms.No.148 - Approval of Unapproved Plots.pdf

👇👇👇👇
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel