Subscribe Us

Wednesday, July 15, 2026

சிபிஎஸ்இ மூன்றாம் மொழி தேர்ச்சி கட்டாயம்.

சிபிஎஸ்இ மூன்றாம் மொழி தேர்ச்சி கட்டாயம்.

சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற மூன்றாம் மொழியின் உள் மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என புதிய சுற்றறிக்கை.

2027-28ம் கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு செல்பவர்கள் பொதுத்தேர்வில் மூன்றாம் மொழி பொதுத்தேர்வு எழுத தேவையில்லை.

அதேநேரம் மூன்றாம் மொழியின் உள் மதிப்பீட்டுத் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும்.

Internal Assessment தேர்ச்சி பெற்றால்தான் 10ஆம் வகுப்பு சான்றிதழ் கிடைக்கும் - சிபிஎஸ்இ.

No comments:

Post a Comment

Popular Feed