'தமிழகத்தில் அரசு, உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 'டெட்' தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் விபரம் சேகரிக்க தொடக்கக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் நான்கு ஆண்டுகளாக வழங்கப்படாத பட்டதாரி, தொடக்க, நடுநிலை தலைமையாசிரியர் பதவி உயர்வுகள் வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

No comments:
Post a Comment