
10வது முதல் டிகிரி வரை! தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தில் அரசு வேலை! Drone Pilots, Car Driver, Supervisor பணிகள்
தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படும் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தில் (TNUAVC) Drone Pilots, Drone Co-Pilots, RPTO Instructor, Supervisor, Driver உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 36 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு முதல் Degree வரை கல்வித் தகுதி உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் 19.08.2026 முதல் 18.09.2026 வரை விண்ணப்பிக்கலாம்.
| நிறுவனம் | Tamil Nadu Unmanned Aerial Vehicles Corporation (TNUAVC) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 36 |
| பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 19.08.2026 |
| கடைசி தேதி | 18.09.2026 |
1. பதவி: Drone Pilots
காலியிடங்கள்: 07
கல்வி தகுதி: DGCA-approved Remote Pilot Certificate (RPC). Experience in operating multirotor/fixed-wing drones is preferred. Knowledge of drone mapping and flight planning is an advantage.
2. பதவி: Drone Co-Pilots
காலியிடங்கள்: 07
கல்வி தகுதி: Certification in drone operations or relevant technical qualification preferred. Basic knowledge of drone systems and field operations required. Freshers interested in drone technology can also apply.
3. பதவி: Car Driver
காலியிடங்கள்: 01கல்வி தகுதி: Valid LMV Driving Licence with a good driving record. Driving experience is preferred. Basic knowledge of vehicle maintenance is an advantage.
4. பதவி: Cook Helper
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Previous experience in kitchen or catering assistance is preferred. Basic knowledge of hygiene and cleanliness required. Must be physically fit and able to work in a kitchen environment.
5. பதவி: Tender Executive
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Bachelor’s Degree in Engineering, Administration, Commerce, or any recognized discipline. Minimum 2–5 years of experience in tender management or procurement is preferred.
6. பதவி: RPTO Instructor
காலியிடங்கள்: 07
கல்வி தகுதி: DGCA-certified Drone Pilot with at least 1 year of experience in drone piloting or training. Strong technical knowledge of UAV operations required.
7. பதவி: Supervisor
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Bachelor’s Degree/Diploma in any relevant field. Experience in control room operations, monitoring, supervision, or related work is preferred.
8. பதவி: Cook
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Experience in cooking for offices, hostels, institutions, or catering services is preferred. Knowledge of South Indian and North Indian cooking is an advantage.
9. பதவி: House Keeping
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Previous experience in housekeeping or office maintenance is preferred. Knowledge of cleaning, maintenance, and hygiene practices required.
10. பதவி: RPTO Supervisor
சம்பளம்: ரூ.19,900 – ரூ.63,200
காலியிடங்கள்: 08
கல்வி தகுதி: Bachelor’s Degree in Engineering, Science, Management, or any discipline. 2–3 years of experience in the drone/aviation industry or a similar supervisory role is preferred. Knowledge of DGCA regulations and RPTO procedures is required.
வயது வரம்பு: குறிப்பிடப்படவில்லை
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Shortlisting
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.08.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.09.2026
விண்ணப்பிக்கும் முறை:
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
No comments:
Post a Comment