அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று முடிவுகள் வெளியீடு; எந்த கட் ஆஃப் வரை எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் சீட் கிடைத்தது? நிபுணர் விளக்கம்
/indian-express-tamil/media/media_files/2026/07/16/mbbs-doctors-2026-07-16-08-07-16.jpg)
அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், எந்த கட் ஆஃப் வரை எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சீட் கிடைத்தது? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
அகில இந்திய அளவில் மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. தற்போது அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் சாய்ஸ் ஃபில்லிங் முடிவடைந்து தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தநிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் எந்த கட் ஆஃப் வரை எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் சீட் கிடைத்தது? என்பது குறித்து மிஸ்பா கேரியர் அகாடமி என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் டேனியல் பிரதீப் விளக்கியுள்ளார்.
No comments:
Post a Comment