Subscribe Us

Thursday, August 27, 2026

போஸ்ட் ஆபீஸில் வேலை! 25,000+ காலியிடங்கள்

இந்திய அஞ்சல் துறையில் GDS (Branch Post Master, Assistant Branch Post Master, Dak Sevaks) பணியிடங்களுக்கு 25,000+ காலியிடங்கள் அறிவிக்கப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலான Merit List மூலம் தேர்வு செய்யப்படுவதால் எழுத்துத் தேர்வு இல்லாமல் அரசு அஞ்சல் துறையில் பணிபுரிய சிறந்த வாய்ப்பாகும்.

நிறுவனம்இந்திய அஞ்சல் துறை
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்25000+
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி31.08.2026
கடைசி தேதி21.09.2026 at 05.00 PM

பதவியின் பெயர்: GDS (Branch Post Master, Assistant Branch Post Master, Dak Sevaks)

சம்பளம்:

  • BPM (Branch Post Master) – மாதம் Rs.12,000 முதல் Rs.29,380 வரை
  • ABPM/Dak Sevak – மாதம் Rs.10,000 முதல் Rs.24,470 வரை

காலியிடங்கள்: 25000+

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிப்படி

விண்ணப்ப கட்டணம்:

Female/ ST/ SC/ Transwomen/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List (Based on 10th marks)
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

Online One-Time Registration (OTR) – 31.08.2026 to 19.09.2026 (up to 1700 hrs)

Submission of Online Applications and Fee Payment – 02.09.2026 to 21.09.2026 (up to 1700 hrs)

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் India Post GDS Official Website செல்லவும்.
  • Stage 1 – Registration செய்து Mobile Number & Email ID-ஐ OTP மூலம் Verify செய்யவும்.
  • 10ஆம் வகுப்பு சான்றிதழின்படி பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.
  • தேவையான Photo & Signature-ஐ Upload செய்யவும்.
  • Stage 2 – Apply Online சென்று Postal Circle, Division மற்றும் Post Preference-ஐ தேர்வு செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணம் பொருந்தினால் ₹100 Fee செலுத்தவும்.
  • இறுதியாக Application Form-ஐ Submit செய்து Download/Print செய்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Online
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

No comments:

Post a Comment

Popular Feed