JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை.. சற்றுமுன் அறிவிப்புமகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 28-ம் தேதி(வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது என கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக செப்.12(சனிக்கிழமை) வேலைநாளாகும்.
No comments:
Post a Comment