Subscribe Us

Monday, August 24, 2026

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! Any Degree போதும் – 80 காலியிடங்கள் | சம்பளம் ₹56,100


ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (EPFO), UPSC மூலம் Assistant Provident Fund Commissioner பதவிக்கு 80 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ₹56,100 முதல் ₹1,77,500 வரை வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.08.2026 முதல் 11.09.2026 மாலை 6.00 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்Union Public Service Commission (UPSC) – Employees’ Provident Fund Organisation
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்80
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி22.08.2026
கடைசி தேதி11.09.2026

பதவி: Assistant Provident Fund Commissioner


சம்பளம்: Rs.56,100 – 1,77,500/-

காலியிடங்கள்: 80

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

Female/ ST/ SC/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.25/-

தேர்வு செய்யும் முறை:

  1. Recruitment Test
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.09.2026 at 06.00 PM

விண்ணப்பிக்கும் முறை:

  • UPSC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • Recruitment → Online Recruitment Application (ORA) பகுதிக்குச் செல்லவும்.
  • ஏற்கனவே OTR (One Time Registration) பதிவு செய்திருந்தால், Login செய்து தொடரலாம். இல்லையெனில் முதலில் OTR பதிவு செய்ய வேண்டும். UPSC Recruitment Test விண்ணப்பங்களுக்கு OTR பதிவு செய்து பின்னர் Application Form-ஐ பூர்த்தி செய்யும் நடைமுறை பயன்படுத்தப்படுகிறது.
  • Assistant Provident Fund Commissioner – EPFO பதவியைத் தேர்வு செய்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  • தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, வயது, முகவரி உள்ளிட்ட தகவல்களைச் சரியாக உள்ளிடவும்.
  • தேவையான சான்றிதழ்கள், புகைப்படம் மற்றும் கையொப்பம் உள்ளிட்ட ஆவணங்களை அறிவுறுத்தலின்படி Upload செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டியவர்கள் ₹25 கட்டணத்தைச் செலுத்தவும். SC/ST, Female மற்றும் PwBD விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit Application செய்யவும்.
  • இறுதியாக Application Form / Confirmation-ஐ Download செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

No comments:

Post a Comment

Popular Feed