ஓரிரு நாட்களில் பள்ளிக்கல்வித்துறையில் அனைத்து Counselling ம் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டு நடைபெறும்.
செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு பிறகு கலந்தாய்வு தொடங்க வாய்ப்பு. என்ற செய்தி உண்மையானதா?
* பதவி உயர்வு வழங்கப்பட்ட பிறகே மாறுதல் கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது
* தடை ஆணை விலக்கப்பட கல்வித் துறை எதிர்மனு தாக்கல் செய்து தடை விலக்கப்பட வேண்டும்
* தடை ஆணை தொடர்வதனால் மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு இல்லை
தடை ஆணை - Download here
No comments:
Post a Comment