
How to Update SMC Reconstitution Members Details in EMIS Portal? | SMC புதிய உறுப்பினர்கள் பதிவு செய்யும் முறை!
💁♂️SMC மறுசீரமைப்பு உறுப்பினர்கள் தகவல்களை எமிஸ் (EMIS) தளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை!
💁♂️அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் SMC (School Management Committee - பள்ளி
பள்ளி நடவடிக்கைகள்
💁♂️மேலாண்மைக் குழு) மறுசீரமைப்பு கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு,
💁♂️ புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
💁♂️இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் விவரங்களை
💁♂️TN-EMIS (Tamil Nadu Educational Management Information System) இணையதளத்தில் அல்லது செயலியில்
💁♂️எவ்வாறு சரியாக உள்ளீடு/அப்டேட் (Update) செய்வது என்பது குறித்த தெளிவான வழிமுறைகள்
💁♂️ இந்த வீடியோவில் படிப்படியாக (Step-by-Step) விளக்கப்பட்டுள்ளன.
👇👇👇










No comments:
Post a Comment