THAMIZHKADAL TODAY NEWS

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிறைவு செய்துள்ள பள்ளிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களின் விவரங்களை *Member Registration* விருப்பத்தைத் தேர்வு செய்து எவ்வாறு பதிவு செய்வது என்பதற்கான செயல்முறை காணொளி

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிறைவு செய்துள்ள பள்ளிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களின் விவரங்களை *Member Registration* விருப்பத்தைத் தேர்வு செய்து எவ்வாறு பதிவு செய்வது என்பதற்கான செயல்முறை காணொளி இது.

மறுகட்டமைப்பு நிறைவடைந்த பள்ளிகள் உறுப்பினர் பதிவினை நிறைவு செய்வதற்கான கடைசி நாள் 18.09.2026 (வெள்ளிக்கிழமை) ஆகும்.

நன்றி!
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel