Search This Blog

Saturday, September 12, 2026

SSC-ல் SI பதவிக்கு 1,871 காலியிடங்கள்

0 comments

மத்திய அரசின் Staff Selection Commission (SSC) சார்பில் Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2026 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் Sub-Inspector பணிக்கு மொத்தம் 1,871 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் 30.09.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்

நிறுவனம் Staff Selection Commission (SSC)
அறிவிக்கை எண் E/37/ 2026-C-2 SECTION
வேலை வகை மத்திய அரசு வேலை

பணி வகை நிரந்தர வேலை

தேர்வு பெயர் Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2026
காலியிடங்கள் 1871

பணியிடம் இந்தியா முழுவதும்

ஆரம்ப தேதி 10.09.2026
கடைசி தேதி 30.09.2026

பதவி: Sub-Inspector

மொத்த காலியிடங்கள்: 1871

காலியிட விவரங்கள் (Force-wise)Delhi Police SI (Executive) – Male: 205 காலியிடங்கள்
Delhi Police SI (Executive) – Female: 112 காலியிடங்கள்

CAPFs SI (GD) Male & Female (CRPF, BSF, ITBP, CISF, SSB ஆகிய 5 படைப்பிரிவுகளிலும்): 1,320 காலியிடங்கள்

CISF SI (Fire) – Male: 234 காலியிடங்கள் (இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பணி)

சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

கல்வி தகுதி:SI in Delhi Police / CAPFs: Bachelor’s Degree from a recognized university.
SI (Fire) in CISF: Bachelor’s Degree in Science with Physics, Chemistry & Mathematics OR 10th + 3-year Diploma in relevant Engineering disciplines. B. Tech/M Tech in concerned fields can be allowed as the same will be value addition for the post subject to basic qualification (Diploma Holders) being there.

வயது வரம்பு:Delhi Police SI / CAPFs SI (GD): 20 முதல் 25 வயது
CISF SI (Fire): 18 முதல் 30 வயது

வயது கணக்கீடு: 01.08.2026 அடிப்படையில்.

வயது தளர்வு: SC / ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:SC/ ST/ ESM & Women – கட்டணம் கிடையாது
Others – Rs.100/-

கட்டணம் செலுத்த கடைசி நாள்: 01.10.2026 (இரவு 11:00 மணி வரை)

தேர்வு செய்யும் முறை:Written Exam Paper-I

PST / PET (Physical Standard Test / Physical Endurance Test)
Written Exam Paper-II

Detailed Medical Examination (DME)

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.09.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2026 இரவு 11:00 மணி

Application Correction Window: 08.10.2026 முதல் 10.10.2026 வரை – இரவு 11:00 மணி வரை

விண்ணப்பிக்கும் முறை:SSC அதிகாரப்பூர்வ Website செல்லுங்கள்.
முதலில் One-Time Registration (OTR) செய்யுங்கள்.

Login செய்து Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2026 என்பதை தேர்வு செய்யுங்கள்.

தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் Exam Centre விவரங்களை நிரப்புங்கள்.

தேவையான ஆவணங்களை Upload செய்து, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.

அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யுங்கள்.

இறுதியாக Application PDF / Print Copy-யை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download

ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now

அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website

No comments:

Post a Comment