THAMIZHKADAL TODAY NEWS

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.10.2026

நாகப்பட்டினம் மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 40 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு முதல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்கள் இங்கே

நாகப்பட்டினம் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக செயல்படும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 44 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.10.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Dispenser - Siddha Pharmacist

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: D.Pharm Siddha /Integrated Pharmacy படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 59 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000 – 20,000

Medical Officer Siddha

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: BSMS படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 59 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 40,000

Health Inspector Grade-II

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வித் தகுதி: Multi Purpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector Course படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 17,500

Mid Level Health Provider

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: Diploma in GNM/ B.Sc., Nursing படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 21,000

Radiographer

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: B.Sc Radiography படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 17,000

Data Manager

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Masters in Disability Rehabilitation Administration படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000

Dental Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Dental Technician கோர்ஸ் படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 17,000

Physiotherapist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor's Degree in Physiotherapy படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

Psychologists

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Post Graduate in Psychology / MSW படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 27,000

Special Educator for Behavioral Therapy

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor's/ Master's degree in Special Education in Intellectual Disability படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,000

Occupational Therapists

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelors / Master's degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 27,000

Counselor

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: Graduate Degree Holder in Psychology / Social work / Sociology / Anthropology / Human Development in Nursing படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 21,000

Micro Biologist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.B.B.S. MD/ M.Sc., Medical Microbiology/ M.Sc., Microbiology படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 44,000

Audiometrician/ Audiometric Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Audiometry கோர்ஸ் படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,000

Senior Tuberculosis Laboratory Supervisors

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Diploma in Medical laboratory technology படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

ANM/ UHN

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Auxilary Nurse Midwife (or) Diploma in GNM/B.Sc (Nursing) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 17,500

Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி கோர்ஸ் முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 17,500

Multi Purpose Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 11,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2026/09/17905793389237.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், நாகப்பட்டினம் மாவட்டம்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.10.2026
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel