அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 13.10.2026

பள்ளிக் கல்வித் துறை - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 13.10.2026 அன்று நடைபெறுதல் - சார்ந்து.


மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் அவர்களின் தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான (இடைநிலை/ தொடக்கக் கல்வி/ தனியார் பள்ளிகள்) ஆய்வுக்கூட்டம் கீழ்க்கண்டவாறு நடைபெறும் என்ற விவரம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்/ மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட கூட்டத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்/அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel