அக்டோபர்-2026 மாத நாட்காட்டி

*அக்டோபர்-2026 மாத நாட்காட்டி:*

_*03.10.2026 - சனிக்கிழமை*_
_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
BEO அலுவலகம்

_*05.10.2026 - திங்கள் கிழமை*_
_*உலக ஆசிரியர் தினம்*_
2026-2027 கல்வியாண்டு
_*இரண்டாம் பருவம்*_
_*பள்ளிகள் திறப்பு*_

_*08.10.2026- வியாழக்கிழமை*_
மாவட்ட அளவில்
_*கலைத் திருவிழா போட்டிகள்*_

_*10.10.2026 - சனிக்கிழமை*_
_*மகாளய அமாவாசை*_
வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH) 

_*14.10.2026 - புதன்கிழமை*_
_*பணி மாறுதல் கலந்தாய்வு வழக்கு விசாரணை*_

_*15.10.2026 - வியாழக்கிழமை*_
கனவு ஆசிரியர்
_*டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள்*_
"இளைஞர் எழுச்சி நாள்"

_*17.10.2026 -  சனிக்கிழமை*_
_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
DEO அலுவலகம்

_*19.10.2026 - திங்கள் கிழமை*_
_*சரஸ்வதி பூஜை*_
(ஆயுத பூஜை)
அரசு விடுமுறை

_*20.10.2026 - செவ்வாய்க்கிழமை*_
_*விஜயதசமி*_
அரசு விடுமுறை
`

_*28.10.2026- புதன்கிழமை*_
மாநில அளவில்
_*கலைத் திருவிழா போட்டிகள்*_
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories