THAMIZHKADAL TODAY NEWS

Bank of Baroda வங்கியில் 1,100 காலியிடங்கள் அறிவிப்பு!


Bank of Baroda (BOB) வங்கியில் Wealth Executive மற்றும் Credit Analyst-C & IC பணியிடங்களுக்கு மொத்தம் 1,100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Any Degree, CA உள்ளிட்ட தகுதியுடையவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். பதவிக்கு ஏற்ப ₹48,480 முதல் ₹1,20,940 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்பிற்கு 04.09.2026 முதல் 16.10.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்

நிறுவனம் Bank of Baroda (BOB) அறிவிப்பு எண் BOB/ HRM/ REC/ ADVT/ 2026/ 17

காலியிடங்கள் 1100

ஆரம்ப தேதி 04.09.2026
கடைசி தேதி 16.10.2026

1. பதவி: Wealth Executive (Grade/ Scale JMG/S-I)

சம்பளம்: Rs.48,480 – 1,20,940/-

காலியிடங்கள்: 1,000

கல்வி தகுதி:Qualification: Any Degree + any one valid certification: IC 38 / NISM V-A / NISM XXI-A / NISM V-D

Preferred: 2-year PG Degree/ Diploma in Management or MBA (Finance/ Marketing/ Banking)
Experience: Minimum 2 years in Wealth Product Sales in Banking / Broking / Securities / AMC / Wealth Management

வயது வரம்பு: 22 முதல் 32 வயது வரை

2. பதவி: Credit Analyst-C & IC (Grade/ Scale MMG/S-II)

சம்பளம்: Rs.64,820 – 93,960/-

இன்றைய வேலைவாய்ப்புClick here

காலியிடங்கள்: 100

கல்வி தகுதி:Qualification: Any Degree + Chartered Accountant (CA)
Experience: Minimum 1 year Banking experience in a Scheduled Commercial Bank
Preferred: Corporate Credit experience

வயது வரம்பு: 21 முதல் 33 வயது வரை

வயது தளர்வு:SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி

விண்ணப்ப கட்டணம்: Women/ ST/ SC/ Ex-s/ PWD – Rs.175/-
Other – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:Online test, Psychometric Test
Group Discussion and/or Interview / Multiple rounds of Interviews

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.09.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.10.2026

விண்ணப்பிக்கும் முறை:Bank of Baroda-வின் அதிகாரப்பூர்வ Careers பக்கத்திற்குச் செல்லவும். அங்கு BOB/HRM/REC/ADVT/2026/17 அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
“Apply Online” என்பதைக் கிளிக் செய்து புதிய பதிவு (New Registration) செய்யவும்.
உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் போன்ற அடிப்படை விவரங்களை பதிவு செய்யவும்.

பதிவு செய்யப்பட்ட Registration Number மற்றும் Password மூலம் Login செய்யவும்.

விண்ணப்பப் படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, பணி அனுபவம் (தேவைப்படும் பதவிகளுக்கு) உள்ளிட்ட தகவல்களை சரியாக நிரப்பவும்.

Passport Size Photo, Signature மற்றும் தேவையான சான்றிதழ்கள் ஆகியவற்றை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுப்படி Upload செய்யவும்.

உங்கள் பிரிவிற்கு (General/ OBC/ EWS/ SC/ ST/ PwBD) ஏற்ப விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.

அனைத்து விவரங்களையும் சரிபார்த்து “Final Submit” செய்யவும்.

சமர்ப்பித்த விண்ணப்பத்தின் Printout / PDF-ஐ எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைத்துக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel