
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
EDUCATION NEWS
» விரைவில் பொது TET தேர்வு அறிவிப்பு
விரைவில் பொது TET தேர்வு அறிவிப்பு
பணியில் உள்ள ஆசிரியர்களுக் கான சிறப்பு டெட் தேர்வு டிச.20-ம் தேதி நடைபெறும் என்றும் இதற்கு இன்று (அக்.27) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்ப தாவது: பணியில் உள்ள ஆசிரி யர்களுக்கான டெட் தேர்வு டிச.20-ம் தேதி நடத்தப்படும். அன்றைய தினம் காலையில் தாள்-2 தேர்வும் (பட்டதாரி ஆசிரியர்களுக்கானது) பிற்பகல் தாள்-1 தேர்வும் (இடைநிலை ஆசிரியர்களுக் கானது) நடை பெறும். இத்தேர்வுக்கு அக்.27
(இன்று) முதல் நவ.19-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கடந்த 2025-ம் ஆண்டு செப்.1-ம் தேதிக்கு முன்பு பணி யில் சேர்ந்த இடைநிலை ஆசி ரியர்களும், பட்டதாரி ஆசி ரியர்களும் தேர்வெழுத தகுதி யுடையவர் ஆவர். கூடுதல் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) தெரிந்த கொள்ளலாம். இவ்வாறு அதி கூறப்பட்டுள்ளது.
விரைவில் பொது TET தேர்வு
இதேபோல் பணியில்ல்லாத பிஎட் பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர் பயி சி முடித்தவர்கள் எழுதும் பொது டெட் தேர்வு கடந்த 2025-ம் ஆண்டு நடத்தப்பட்ட நிலையில், தற்போது இந்தத் தேர்வை எதிர்பார்த்து ஏறத்தாழ 3 லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.
ஆண்டுக்கு 2 தடவை டெட் தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என்பது தேசிய ஆசி ரியர்கல் என்சிடிஇ) のっ முறை ஆகும். ஆன.. அறி வித்தபடி இந்த ஆண்டு ஜூ யில் தேர்வுகள் நடத்தப்பட வில்லை. டிசம்பர் தேர்வுக்கான அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுதொடர்பாக உயர் அதிகாரி களிடம் கேட்டபோது, “பொது டெட் தேர்வும் விரைவில் நடத்தப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்தனர்.










No comments:
Post a Comment