
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
GENERAL NEWS
» உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்துவதில் நம்பிக்கை தரும் புதிய மருந்து!
உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்துவதில் நம்பிக்கை தரும் புதிய மருந்து!
உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்துவதில் நம்பிக்கை தரும் புதிய மருந்து!
உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்துவதில் நம்பிக்கை தரும் புதிய மருந்து-New England Journal of Medicine இதழில் வெளியான சமீபத்திய ஆய்வில் தகவல்.
உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்தக் கூடிய BAXDROSTAT என்ற புதிய மருந்து குறிப்பிடத்தக்க பலன்களை அளித்துள்ளதாக ஆய்வில் தகவல்.
இதை சில மாதங்கள் எடுத்துக் கொண்ட பிறகு நிறுத்திய பல நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம் 2 ஆண்டுகள் வரை இயல்பான நிலையிலேயே தொடர்ந்தது.
அமெரிக்க அரசின் ஒப்புதல் பெற்றுள்ள இம்மருந்து, பிரிட்டனில் பரிசீலனையில் உள்ளது.









No comments:
Post a Comment