
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
» தமிழ்நாட்டில் MBBS or BDS சேர online counselling choice filling நாளை மறுநாள் 10.11.2026 மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
தமிழ்நாட்டில் MBBS or BDS சேர online counselling choice filling நாளை மறுநாள் 10.11.2026 மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
தமிழ்நாட்டில் MBBS or BDS சேர online counselling choice filling நாளை மறுநாள் 10.11.2026 மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 7.5 கோட்டா Free BDS seats MBC ஒன்றும் Payment BDS seats 3 ம் நிரம்பாமல் உள்ளது. 10.11.2026 கடைசி நாள்
தனியார் கல்லூரியில் Seat கிடைத்தவர்கள் 16.11.2026 காலை 10 மணிக்குள் Seat கிடைத்த கல்லூரியில் சுமார் 10 to 15 லட்சம் Fees கட்டி சேர வேண்டும். கல்லூரியில் சேரத் தவறினால் 10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். கவனமாக செயல் படவும்.









No comments:
Post a Comment