என்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதுல? - என்று யாராவது கேட்டால்
தமிழ்க்கடல்
Wednesday, March 12, 2025
இது தான் பதில்.: இது தான் தமிழ் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது.. பெயர்களையாவது படித்து அறிவோம்.. 1. தேவாரம் 2. திருவாசகம் 3. திருமந்த...



