Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Thursday, April 23, 2026

இன்று (/24.04.2026 ) தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா?


இன்று (/24.04.2026 ) தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா?

(24/04/2026) இன்று பள்ளி வேலை நாள் குறித்து மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இயக்குநர் அவர்கள் (25/04/2026) கடைசி வேலை நாள். தேர்தல் பணிக்கு செல்வோர் காலதாமத நேர்வில் (24/04/2026) அன்றும்

மாற்றுப்பணியாக கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்கள். மாற்றுப் பணியாக  (24/04/2026) அன்று ஆசிரியர் வருகை பதிவிடலாம்.

No comments:

Post a Comment