சென்னை, 'அரசு பள்ளி ஆசிரியர்கள், டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு எழுத, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் அனுமதி வழங்கலாம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இடஒதுக்கீடு பிரிவினருக்கு 35லிருந்து 37, பொதுப்பிரிவினருக்கு 30லிருந்து 32 வயதாக உயர்த்தப்பட்டுள்ள…
பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 30ம் தேதி முதல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை பள்ளியிலேயே செய்து கொள்ளலாம்
பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 30ம் தேதி முதல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை பள்ளியிலேயே செய்து கொள்ளலாம் சிறப்பு ஏற்பாடுகள் தயார்
கழிப்பறை மூலப் பொருட்களை வெளியே வைக்க வேண்டாம்! மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை.
பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம்செய்யும் உபகரணங்கள், மூலப் பொருட்களை வெளியே வைக்க வேண்டாம். மாணவர்கள், வகுப்பறைக்கு அருகாமையில் மூலப் பொருட்களை வைப்பதை தடுக்க வேண்டும். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை
எச்சரிக்கை! சமூக வலைத்தளங்களில் போட கூடாத பதிவுகள். இருந்தால் நீக்கி விடவும்
என்னதான் சமூக வலைத்தளங்களினால் பல நன்மைகள் இருந்தாலும் இதிலும் பல தீமைகள் உள்ளது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தகவல் திருட்டு. இந்த பிரச்னைகள் வராமல் இருப்பதற்கான சில முக்கிய எச்சரிக்கை நடவடிக்கைகள் சிலவற்றை காணலாம்.
ஊதா கலரில் புதிய ரூ. 100 நோட்டுகள்... பழைய நோட்டுகளின் நிலை என்ன?... ஆர்பிஐ விளக்கம்
டெல்லி: புதிய ரூ. 100 நோட்டின் மாதிரியை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இது லாவண்டர் நிறத்தில் காணப்படுகிறது.
2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு 2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு!!!
2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு 2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்வு பிப்.3 முதல் 17-ம் தேதி வரை 8 பிரிவுகளாக நடைபெறுகிறது. மார்ச் முதல் வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என யூஜீசி அறிவித்துள்ளது.
G.O -126,127,128,129 -Tamil Nadu Elementary Education & School Educational Subordinate service -Higher Secondary Amendments to special Rules for Tamil Nadu School Subordinate service -orders issued
G.O -126,127,128,129 -Tamil Nadu Elementary Education
& School Educational Subordinate service -Higher Secondary Amendments to special Rules for Tamil Nadu School Subordinate service -orders issued CLICK HERE TO DOWNLOAD
எந்த புத்தகம் எந்த நூலகத்தில்? மொபைல் ஆப்பில் அறியலாம்!
எந்த புத்தகம், எந்த நுாலகத்தில் உள்ளது என்ற விபரங்களை, இனி, "மொபைல் ஆப்" வழியே தெரிந்து கொள்ளலாம்.அனைத்து பொது நுாலகங்களிலும், டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்த, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.
நரியும் அதன் நிழலும் (The Fox and His Shadow Story)
ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் பெரியதாக தெரிந்தது. நரிக்கு ஏக குஷி. "நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். அதுவும் இந்த காட்டின் ராஜாவாக உள்ள சிங்கத்தை விடவும் பெரியவனாக நான் உள்ளேன் …
School Morning Prayer Activities - 20.07.2018 (Daily Updates... ) பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
செயலி மூலம் தொலைபேசி சேவை பி.எஸ்.என்.எல். அறிமுகம்
பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனத்தின் (தமிழ்நாடு) தலைமை பொதுமேலாளர் ஆர்.மார்ஷல் அந்தோனி லியோ சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வு எழுதுவோரின் வயது உச்சவரம்பு அதிகரிப்பு
தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.ஸ்வர்னா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நடத்தப்படும் குரூப்-1 தேர்வில் பங்கேற்போரின் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச வயதை நிர்ண…
மாவட்டந்தோறும் அறிவியல் மையங்கள்
மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் அறிவியல் மையம், அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
TNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது
ஆசிரியர் தேர்வு வாரியம்.அதன்படி தாள் 1க்கு 06.10.2018 அன்றும் தாள் 2க்கு 07.10.2018 அன்றும் நடைபெறும். இன்று வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய வருடாந்திர கால அட்டவணையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது
மாணவர்கள் குறைந்தால் Deployment உறுதி : செப்.30க்குள் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவு
"அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு தற்காலிக பணிமாற்றம் செய்யப்படுவர்," என முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் எச்சரித்தார்













