உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
டி.எம்., எம்.சிஎச். ஆகிய உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு தமிழகத்தில் 192 இடங்கள் உள்பட, நாடு முழுவதும் 1215 இடங்கள் உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக இடங்கள் உள்ளன.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பி.இ. கலந்தாய்வு: முன்வைப்புத் தொகை செலுத்த இன்று கடைசி
பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு முதல் சுற்றில் பங்கேற்க உள்ள மாணவர்கள் முன்வைப்புத் தொகையைச் செலுத்த செவ்வாய்க்கிழமை கடைசி நாளாகும்.
கலந்தாய்வு முதல் சுற்றில் பங்கேற்க இதுவரை 6,000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்வைப்புத் தொகையைச் செலுத்தியுள்ளனர்.
9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் அறிமுகம்: அரசாணை வெளியீடு
தமிழகத்தில் முதல் கட்டமாக 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்ப பாடமாக தொழிற்கல்வி பாடம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.
பெண் குழந்தைகள் சேமிப்பு விதிகளில் திருத்தம்!
பெண் குழந்தைகள் சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
கல்லூரி முதல்வர்களுக்கு 5 ஆண்டுகள் பதவி காலம்!
கல்லூரி முதல்வர்களுக்கு 5 ஆண்டுகள் பதவி காலம்!
கல்லூரி முதல்வர்களுக்கு 5 ஆண்டுகள் வரை பதவி காலம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக் கழக மானியக்குழு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
சொத்து வரி உயர்வு: புதிய அரசாணை வெளியீடு!
சொத்து வரி உயர்வு: புதிய அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் சொத்து வரியை 50 விழுக்காடு முதல் 100 விழுக்காடு வரை உயர்த்த முடிவு செய்து, அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
10,+2 தனித்தேர்வர்கள் சட்டப்படிப்பு படிக்கலாம்!
10,+2 தனித்தேர்வர்கள் அங்ககீரிக்கப்பட்ட பல்கலை பட்டம் பெற்றிருந்தால் சட்டப்படிப்பு படிக்கலாம் , தொலைதூர கல்வியில் பயின்றால் படிக்க முடியாது - வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம் உத்தரவு.
போட்டோகிராபி, வீடியோகிராபி பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்புபயிற்சி நிறுவனம் சார்பில், இலவச போட்டோகிராபி, வீடியோகிராபி பயிற்சிக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பள்ளிகளில் 'எமிஸ்' பதிவு பணி: வரும் 31க்குள் முடிக்க உத்தரவு
அனைத்து வகை பள்ளிகளும்,வரும், 31க்குள், எமிஸ் பதிவு பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்குப் பயிற்சி தேவை!
புதிய பாடத்திட்டம் பற்றி ஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சி தேவை என்று பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
10ம் வகுப்பு மதிப்பெண் சலுகை ரத்து!
'சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2017ல் வழங்கப்பட்ட, தேர்ச்சி மதிப்பெண் சலுகை, இந்த ஆண்டு கிடையாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தும் பள்ளிகளில், 10ம் வகுப்புக்கு, 2 011 முதல், பொது தேர்வு ரத்து செய்யப்பட்…
பெண்ணின் வயிற்றில் நெளிந்த பாம்பு..டாக்டர்கள் அதிர்ச்சி !
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற்றில் இருந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர்.
புகழ் போதை - நீதிக் கதைகள் (Puzgal Bothai - Neethi Kathaigal)
மாணிக்கம், கேசவன் இருவரும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள். நல்ல வசதிபடைத்தவர்கள். இருவரும் நண்பர்கள். ஆனால், குணத்தில் இருவரும் நேர்மாறானவர்கள்.













