HIGH SCHOOL HM VACANT LIST - ALL DISTRICTS

CLICK HERE - HIGH SCHOOL HM VACANT LIST - ALL DISTRICTS
Share:

ஆகஸ்ட் நாள்காட்டி!!!

ஆக 3-வெள்ளி RL ஆடி பெருக்கு ஆக 4-சனி CRC(மாறுதலுக்கு உட்பட்டது)  ஆக 15-புதன் சுதந்திர தினம் ஆக 21-செவ் RL அராபத் ஆக 22-புதன் பக்ரீத் அரசு விடுமுறை ஆக 24-வெள்ளி RL வரலெட்சுமி நோன்பு ஆக 25-சனி RL ஓணம் பண்டிகை ஆக 27- திங் RL காயத்ரி ஜெபம்*
Share:

School Morning Prayer Activities - 02.08.2018

School Morning Prayer Activities - 02.08.2018
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: திருக்குறள்: உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
Share:

1,250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தலைமை ஆசிரியர்கள் நியமனம் 2 நாட்களில் தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்களில் 1,250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அத்திக்கடவு-அவினாசி திட்டம் பற்றிய ஆய்வு பணி நடந்து வருகிறது. விரைவில் இது நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
Share:

Central Teacher Eligibility Test (CTET) NOTIFICATION

Central Teacher Eligibility Test (CTET) NOTIFICATION
Share:

குரூப்2 தேர்வு அறிவிப்பு 15ம் தேதிக்குள் வெளியிடப்படும்

“குரூப் 4 பதவியில் 9351 பணியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வில் 14.26 லட்சம் பேர் தகுதி ெபற்றுள்ளனர். குரூப்2 தேர்வுக்கான அறிவிப்பு வருகிற 15ம் தேதிக்குள் வெளியிடப்படும். கடந்த ஆண்டு நடந்த குரூப் 1 தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை” என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியுள்ளனர…
Share:

காலையில் பில்; மாலையில் பணம் : கருவூல கணக்கு துறை கமிஷனர் தகவல்

''கருவூல துறையில், காலையில் பில் தாக்கல் செய்தால், மாலையில் பணம் பட்டுவாடா செய்யும் வகையில், டிஜிட்டல் மயமாக்கும் பணி நடக்கிறது,'' என, கருவூல கணக்கு துறை கமிஷனர், ஜவஹர் தெரிவித்தார்.
Share:

குரூப் - 4' தேர்வில் 2,000 இடங்கள் கூடுதலாக சேர்ப்பு : 11,270 பேரை நியமிக்க டி.என்.பி.எஸ்.சி., முடிவு

'குரூப் - 4' தேர்வில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களுடன், 2,000 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தேர்வின் வழியே, 11 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 'குரூப் - 4' ல் கூடுதலாக 2,000 இடங்கள்
Share:

IGNOUவில், 'அட்மிஷன்' ஆக.,16 வரை அவகாசம்

இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலையில், ஆக., 16 வரை, மாணவர் சேர்க்கை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 'இக்னோ' திறந்தநிலை பல்கலையில், பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு, டிப்ளமா ஆகியவற்றுக்கு, தொலைநிலை கல்வி வழங்கப்படுகிறது. மாணவர்கள், பல்கலையின் மண்டல …
Share:

+2 மாதிரி வினாத்தாள்கள் அரசு இணையதளத்தில் வெளியீடு DIRECT LINK ATTACHED!!!

CLICK HERE TO DOWNLOAD ...............+ 2 MODEL QUESTION PAPERS (TNSCERT)
Share:

கூட்டுறவு தேர்தல் முடிவுகள் வெளியிட உத்தரவு!!!

கூட்டுறவு தேர்தல் முடிவுகள் வெளியிட உத்தரவு!!!
Share:

NET Exam 2018 - Result Published!

2018 ஜூலை 8-ம் தேதி நடந்த UGC NET தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது. முன்னதாக கடந்த ஜூலை 27-ஆம் நாள் இந்த தேர்வின் வினாக்களுக்கான விடைகள் வெளியாகி சர்சைகளை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. 8,59,498 பேர் எழுதிய தேர்வில் 55,872 பேர் உதவிப்பேராசிரியர் பணிக்கு தேர்வாகியுள்ளனர…
Share:

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2018 (வியாழக் கிழமை) அன்று நடைபெறும்?

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமை பட்டியல் (Panel) இல் சிறு சிறு correction சரி செய்து கொண்டு இருப்பதால் இன்று இரவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு வெளியிட 100% வாய்ப்பு. வருகிற 02/08/2018 (வியாழக் கிழமை) அன்று கலந்தாய்வு நடக்க இருப்பதாக த…
Share:

School Morning Prayer Activities - 01.08.2018 Daily Updates... )

School Morning Prayer Activities - 01.08.2018 Daily Updates... )
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: திருக்குறள்: இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு.
Share:

உள்ளாட்சித் தேர்தல்: உயர் நீதிமன்றம் கெடு: அட்டவணையை ஆகஸ்ட் 6-இல் தாக்கல் செய்ய உத்தரவு

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான கால அட்டவணையை வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Share:

அறிவியல் திறனறி தேர்வுக்கு மாணவர்கள் செப். 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

அறிவியல் திறனறி தேர்வுக்கு மாணவர்கள் செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசார் நிறுவனம் தெரிவித்துள்ளது
Share:

இணையத்தின் மூலம் சான்றிதழ்களுக்கு சான்றொப்பம் பெறும் வசதி: மருத்துவ பல்கலை.யில் தொடக்கம்

மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் தங்களது சான்றிதழ்களை இணையதளத்திலேயே சரிபார்க்கவும், சான்றொப்பம் பெறும் வகையிலான புதிய வசதி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
Share:

எம்.பி.பி.எஸ். வகுப்புகள் இன்று தொடக்கம்

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் புதன்கிழமை தொடங்க உள்ளன.
Share:

நெட் 2018': தேர்வு முடிவுகள் வெளியீடு: 55,872 பேர் தகுதி

தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) முடிவுகளை மூன்றே வாரங்களில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
Share:

பத்தாம் வகுப்பு சிறப்பு துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு எழுதியவர்கள் தங்களுக்கான தேர்வு முடிவுகளை புதன்கிழமை தெரிந்து கொள்ளலாம் என்பதோடு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
Share:

Total Pageviews

Categories