இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, அண்ணா பல்கலை சார்பில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் கண்டிப்பாக ஐடி கார்டு அணிய வேண்டும்: தமிழக அரசு உத்தரவு
தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை செயலாளர் ஸ்வர்ணா, அனைத்து அரசுத் துறைகளின் செயலாளர்கள், தலைமைச் செயலகத்தின் அனைத்து துறைகள், அனைத்து துறைத்தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள்
நல்லாசிரியர் விருதுடன் சலுகைகள் வழங்க வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை
நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகும் ஆசிரியர்களுக்கு வீடு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சலுகைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் இரா.தாஸ் கூறியதாவது:
தேர்வில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு - தமிழக அரசு
தமிழக அரசால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கும் திட்டம்
பணிநேரத்தில் ஆப்சென்ட்; 48 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்!
ஜம்மு மற்றும் காஷ்மீரில் திடீர் ஆய்வு செய்ததில் பணிநேரத்தில் அலுவலகங்களில் இல்லாத 48 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பது நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் விபரங்கள்: 31/08/2018 ன் படி
1.ஆந்திரா பிரதேசம் மாநிலம்: ஆந்திர பிரதேசம் தலைநகரம்: அமராவதி ஹைதராபாத் முதலமைச்சர்: சந்திரபாபு நாயுடு ஆளுநர்: ஈ.எஸ்.எல். நரசிம்மன்
உங்க உடம்பிற்குள் என்ன நோய் இருக்குனு தெரியனுமா ? இதோ அதன் அறிகுறிகள்
நம்முடைய உடலுக்கு வெளியில் ஏதாவது காயங்கள்
இருந்தால் நமக்கு அதிக வலி இருக்கும். சில அறிகுறிகள் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால் பணிநீக்கம் - தமிழக அரசு சுற்றறிக்கை!
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் பிறந்த தேதியில் தவறு கண்டறியப்பட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
Emis பணி மேற்கொண்டுள்ள சக ஆசிரியர்களது பணியை எளிமை படுத்தும் நோக்கில்.. சில தகவல்கள்..!
2018-2019 ஆம் கல்வியாண்டில்.. (இக்கல்வியாண்டு) பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அனைத்து தகவல்களும் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.
(இருப்பினும் ஒருமுறை open செய்து recheck செய்யவும்.)
"பல்"நோய்களுக்கு ஏற்ற எளிய மருத்துவ முறைகள்!
பல்வலி வராமல் இருக்க ;* பாக்குக் கொட்டையை சுட்டு சாம்பல் ஆக்கி பொடி செய்து அத்துடன் காசுகட்டி இலவங்கபட்டை சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் நோய் வராது. பல் ஒளி வீசும்.
நல்லாசிரியர் விருதுக்கு POLICE தடையின்மை சான்று அவசியம்.
நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு, போலீஸ் விசாரணை சான்றிதழ் கட்டாயம் என, தேர்வு கமிட்டிக்கு, அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.நாடு முழுவதும், ஆசிரியர் தின விழா வரும், 5ம் தேதி கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்று 31.08.2018
ஆகஸ்டு 31 (August 31) கிரிகோரியன் ஆண்டின் 243 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 244 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 122 நாட்கள் உள்ளன.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: யுஜிசி கல்வித் தகுதி உடையவர்களை கணக்கெடுக்க உத்தரவு!
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந் தரம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.
கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் தடுக்க போக்சோ சட்டம் குறித்து பயிற்சி
பள்ளிகளில் பெண் குழந்தைகள்மீதான பாலியல் குற்றங்களை தடுப்பது, பெண் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான போக்சோ சட்டம்
நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி - மத்திய அரசு!
அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்குஇலவச பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கூட்டுறவுச் சங்க தேர்தல் : நீதிபதி எச்சரிக்கை!
கூட்டுறவுச் சங்க தேர்தலை முறையாக நடத்தாத தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளை கவரும் 'ரோபோ ஆசிரியர்' :-கற்றலில் புதுமை!
குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் சிறிய வகை ரோபோவை அறிமுகப்படுத்தி, கல்வியில் சீனா புதுமையை புகுத்தியுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் சீனா, மற்ற நாடுகளை விட முன்னணியில் உள்ளது.














