கல்லுாரி ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர் உதவி தொகைக்கான, 'நெட்' தகுதி தேர்வுக்கு, இன்று விண்ணப்ப பதிவு துவங்குகிறது.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
சிறுநீரகத்தை ஒரு நாளுக்கு ஒரு முறை சுத்தம் செய்வது மிகவும் முக்கியம், அதை செய்ய எளிதான வழி
இந்த வேகமான, இறுக்கமான வாழ்க்கையில், நாம் பல வகையான நச்சுத்தன்மையுடன் தொடர்பு கொள்கிறோம். துரித உணவு வடிவத்தில் ஆரோக்கியமற்ற உணவிற்கான உணவு, காஃபின் மற்றும் கட்சி தயாரித்தல் போன்ற குடிநீர் ஊக்கிகளுக்கான வாழ்க்கை முறையை வாழ்வதற்கு ஒரு வழியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம்!
தமிழக போலீஸ் கைரேகை பிரிவிற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பயிலும்சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற ஆன்லைனில் (www.scholarships.gov.in) விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் முதன் முறையாக அரசு பள்ளியில் டிஜிட்டல் வகுப்பறையினை தொடங்கி வைத்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!
ராசிபுரம் பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
அவர்கள் காட்டில் மழை... மாணவர்கள் தலையில் இடி..!’’ விவாதப்பொருளாகும் உதயசந்திரன் மாற்றம் - விகடன் நாளிதழ் செய்தி
‘‘பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதால் மற்ற மாநிலங்களும் மத்திய அரசும் நம் மாநிலத்துக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. கல்வி ஒன்றுதான் அடுத்த தலைமுறையினருக்குச் சிறந்த சேவையைச் செய்திட முடியும்’’ என்று பூரித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டக் கல்வி (DEO's)அலுவலர்களின் பெயர், தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ் அப் எண்!!
ALL DEOs NAME LIST AND PHONE NUMBER ALL OVER TAMILNADU
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டக் கல்வி (DEO's)அலுவலர்களின் பெயர், தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ் அப் எண்!! Click here to download
காணொலி மூலம் புதிய பாட வகுப்புகள்'
பாடநூல்களை தாண்டி மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கத்தில், புதிய பாடப் பகுதிகள் காணொலி வகுப்புகளாகவும், இணைய வளங்களாகவும் தயாரிக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி தெரிவித்தார்.
போஸ்ட் பேமண்ட் பணப் பரிமாற்றங்களுக்கு கைரேகை போதும்!
நாடு முழுவதும் 650 அஞ்சலகங்கள், 3250 கிளைகளில் இன்று அஞ்சலக வங்கி சேவை தொடங்கப்பட்டுள்ளது
TET - பட்டதாரி ஆசிரியர் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பின்னடைவு காலிப் பணியிடங்களை தகுதித் தேர்வு, வெயிட்டேஜ் அடிப்படையில் நிரப்ப தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
TET - இடை நிலை ஆசிரியர்களுக்கான போட்டி தேர்தவுகள் ரத்து? - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பு!
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைமுடி உதிர்வதைத் தடுக்க சில டிப்ஸ்...!
பூசணி கொடியின் கொழுந்து இலையை பறித்து சாறினை பிழிந்து தலையில் ஏற்பட்டுள்ள சொட்டையில் தடவி வர முடி வளரத் தொடங்கும்.

















