வீட்டுப்பாடம் ரத்து நடைமுறை மாநில அரசு பள்ளிகளிலும்
கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது
வீட்டுப் பாடம் மாணவரின் கற்றல் திறனை மேம்படுத்தும் என சில
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஓவிய ஆசிரியர் பணிப் பட்டியல் விவகாரம்: தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு
அரசு பள்ளிகளில் தையல் மற்றும் ஓவிய ஆசிரியர் பணிகளுக்கான பட்டியலில் தகுதி இல்லாதவர்களின் பெயர்கள் இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*
International Observe the Moon Night 2018-InOMN Event Flyer- October 20, 2018
நாசா சர்வதேச நிலா இரவு உற்றுநோக்குதல் நிகழ்வு- 10-10-2018. கல்வி
நிறுவனங்களுக்கு ஆக்டிவிட்டி எஜூகேட்டர், தேசிய கல்வி வள நிறுவனம் அழைப்பு.
ஐ.ஐ.டி-யில் சேர்க்கத் திட்டமா... விண்ணப்பிக்கவேண்டிய நேரம் இது!
ஐஐடி - ஜேஇஇ (IIT - JEE) தேர்வு
எழுதுவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, மத்திய அரசின் தேசிய தகுதித்தேர்வு நிறுவனம் (National Testing Agency). இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், அடுத்த ஆண்டு ஐ.ஐ.டி (IITs)-க்கள், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (NITs) மற்றும் மத்த…
இலவச நீட் பயிற்சி வகுப்புகள் செப்.8ஆம் தேதி முதல்..! - பள்ளிக்கல்வித்துறை
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி
மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் தேர்வுகளில் பங்கேற்கும் மா…
PHD பட்டம் பெற மாணவர் ஒருவருக்கு வழிகாட்டியாக செயல்பட்டால்தான் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு - அண்ணா பல்கலை நிபந்தனை !
தமிழ்க்கடல்Monday, September 03, 2018
பி.ஹெச்.டி பட்டம் பெற மாணவர்ஒருவருக்கு வழிகாட்டியாக செயல்பட்டால்தான் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்ற புதிய விதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமலாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 77% முதுநிலை பொறியியல் படிப்பு இடங்கள் காலி: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் பொறியியல்கல்லூரிகளில் 77 சதவீதம் முதுநிலை பொறியியல் படிப்பு இடங்கள் காலியாக இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
செப்.8, 9ல் பெண் ஆசிரியர் மாநாடு
திண்டுக்கல்: கன்னியாகுமரியில்செப்.8, 9 ல் அகில இந்திய பெண் ஆசிரியைகள் மாநாடு நடக்கிறது.அகில இந்திய பெண் ஆசிரியைகள் ஒருங்கிணைப்புக்குழு, இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் இம்மாநாடு நடக்க உள்ளது. செப்., 8ல் பெண் உரிமை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம், பள்ளி, கல்லுாரி…
காவல் துறையில் அலுவலக உதவியாளர் (பியூன்) காலி பணியிடங்கள்!!!
காவல் துறையில் அலுவலக உதவியாளர் (பியூன்) காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விளம்பரம் செய்யப்பட்டது. காலி பணியிடங்களுக்கான சம்பளம் ரூ. 20 ஆயிரம் எனவும், குறைந்த பட்ச கல்வித்தகுதி 5-ம் வகுப்பு எனவும் விண்ணப்பத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது. இதனையடுத்து காவல் துறைக்கு 81 ஆயிரம்…
புதிய ரூபாய் நோட்டால் தொற்றுநோய் பரவுகிறதா? மத்திய அரசிடம் அளிக்கப்பட்ட புகார்
டெல்லி: புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டால் தொற்றுநோய் பரவுவதாக திடீர் சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வாசிக்க திணறும் மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி!!!
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிக்க திணறும், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசின், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தேசிய கற்றல் அடைவு தேர்வு, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, ஆண்டு தோறும்…
புத்தக தயாரிப்பில் தொய்வா? : பள்ளி கல்வித்துறை விளக்கம்
பாட புத்தக தயாரிப்பு பணிகளில், தொய்வு இல்லை' என, பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது










