SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பணிபுரிபவர்களுக்கான எம்பிஏ படிப்பு: விண்ணப்பிக்க சென்னை ஐஐடி அழைப்பு
தமிழ்க்கடல்Tuesday, October 02, 2018
பணியில் இருப்பவர்களுக்கான எம்பிஏ படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு: நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ்
தமிழ்க்கடல்Tuesday, October 02, 2018
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு புதன்கிழமை முதல் ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
வரலாற்றில் இன்று 02.10.2018
தமிழ்க்கடல்Tuesday, October 02, 2018
அக்டோபர் 2 (October 2) கிரிகோரியன் ஆண்டின் 275 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 276 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 90 நாட்கள் உள்ளன.
எஸ்பிஐ ஏடிஎம் கார்டு வைத்திருக்கிறீர்களா. .? இதனை மறக்காமல் படியுங்கள்..!
எஸ்பிஐ வங்கியின் மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது.
எப்படி உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட்டில் இருந்து செல்போன் எண்ணை அகற்றுவது.!
டெக் கிரன்ச் நடத்திய ஆய்வின் படி பேஸ்புக் நிறுவனம், பேஸ்புக் பயனர்களின் தொலைப்பேசி எண்களை அவர்களுக்குத் தெரியாமலே பயன்படுத்துகின்றது என்றுஅந்த அறிக்கையின் ஆய்வு சொல்கிறது.
இனி வாட்ஸ் அப்பிலும் விளம்பர இடைவேளை: நீங்க ரெடியா!
தொலைக்காட்சியில்தான் விளம்பர இடைவேளை என்றால் தற்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து வாட்ஸ் அப் தளத்திலும் விளம்பரங்கள் வரவிருக்கின்றன.
நாட்டின் முதல் பெண் ஆசிரியை
“நாம் பள்ளிக்கூடம் நடத்துவதை எதிர்ப்பவர்கள், பள்ளிக்கூடத்திற்குச் செல்கையில் என் மீது கற்கள், சாணி மற்றும் சேற்றை வீசுகிறார்கள். சேலை பாழாகிவிடுகிறது. அந்தச் சேலையோடு மாணவிகள் முன்னால் சென்று நிற்பதற்கு ஒருமாதிரியாக இருக்கிறது” என்று தனது கணவருக்கு கடிதம் எழுதுகிறார். பத…
ஆதார் எண் அடிப்படையிலான சரிபார்ப்பை நிறுத்த 15 நாட்களுக்குள் திட்டம்: அலைபேசி சேவை நிறுவனங்களுக்கு வேண்டுகோள்
இனி வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண் அடிப்படையிலான சரிபார்ப்பை நிறுத்துவதற்காக 15 நாட்களுக்குள் திட்டம் ஒன்றை அளிக்குமாறு, அலைபேசி சேவை நிறுவனங்களுக்கு ஆதார் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பள்ளி மாணவர்களிடையே உயர் ரத்தம் அழுத்தம்! எச்சரிக்கை செய்யும் எய்ம்ஸ்
கிராமப்புறங்களில் ஆரம்ப மற்றும் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் ரத்தம் அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் அதிகரித்து வருவதாக எய்ம்ஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உடல் எடையை வெகுவாக குறைக்க வெந்தயத்தை எப்படியெல்லாம் சாப்பிடணும் தெரியுமா ?
நம் வீட்டுச் சமையலறையில் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த மற்றும் மிகுந்த கசப்பைக் கொண்ட ஓர் பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் நம் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது தெரியுமா?
தமிழக அரசுப் பள்ளிகளில் 1474 ஆசிரியர் காலிப் பணி இடங்கள்!
தமிழக அரசுப் பள்ளிகளில் 1474 காலிப் பணி இடங்கள் G.O. 619 நாள் : 19.09.18
PTA - PG Teachers for handling XI & XII STD.
30 நிமிட நேரம் தொடர் பேச்சு: 10 ஆண்டுக்குள் மூளை புற்றுநோய்
20 முதல் 30 நிமிட நேரம்தொடர்ந்து செல்போன் பேசினால், 10 ஆண்டுக்குள் மூளை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ATM-ல் ஸ்கிம்மர் கண்டறிவது எப்படி?: கோவை காவல்துறை விளக்கம்
கோவை சரவணம்பட்டிசத்தி ரோட்டில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று காலை நந்தகுமார் என்பவர் பணம் எடுக்க சென்றார்.















