SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ரூ.515 கோடியில் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள்
பள்ளிக்கல்வித்துறை மூலம் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், உயர்தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்களை தலைமைச்செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
தமிழகத்தில் 6,028 பள்ளிகளில் ரூ.515 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்…
அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அமல்
அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில் ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற 3 பேருக்கு முதல்வர் கே.பழனிசாமி நேற்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்ப தா…
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு முடியும் வரை இலவச உணவு வழங்க தனியார் உணவகம் முடிவு.
பெரம்பலூரில் அரசுப்பள்ளிகளில் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் 126 மாணவர்களுக்கு தேர்வு முடியும் வரை இலவச உணவு வழங்க தனியார் உணவகம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.
பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு அஸ்வின்ஸ் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் உணவகம் அரசுப் பள்ளி…
பள்ளிக்கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர்கள் ( CEO ) பணியிட மாற்றதல் ஆணை வெளியீடு.
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அய்யண்ணன் அவர்கள் அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.முருகன் அவர்கள் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மாற்றப்பட்டுள்ளார்.
DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி-அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஏக்கருக்கு அதிகமுள்ள நிலப்பரப்பில் விளையாட்டு மைதானம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் 400 மீட்டர் ஒடுகளம் மற்றும் இதர விளையாட்டு மைதானங்கள் அமைத்து தர உள்ளதால் விளையாட்டு மைதானத்தின் இடத்தின் வசதிகள் சார்பாக விவரங்கள் கோருதல் - சார்பு
கத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
கத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
உடலில் நிறைய ஃப்ரீ ராடிக்கல்ஸ் இருக்கும். இவை நமது செல்களை சேதப்படுத்தும் குணம் கொண்டவையாகும். கத்தரி இத்தகைய ராடிக்கல்ஸ்களை தனது ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மூலம் எதிர்த்து போராடுகிறது. இத்தகைய ராடிக்கல்ஸ்களிடமிருந்து நம்மை காத்…
மோட்டார் வாகனங்களில் கறுப்பு ஸ்டிக்கர்: உத்தரவு!
அனைத்து மோட்டார் வாகன ஹெட்லைட்டுகளின் மையப்பகுதியில் இரண்டு வாரத்துக்குள் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்…
வேலைவாய்ப்பு: நேஷனல் ஹவுசிங் வங்கியில் பணி!
நேஷனல் ஹவுசிங் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி மேலாளர்
காலியிடங்கள்: 15
தகுதி: BE / BTech / MCA / MBA / LLB / CA ஆகியவற்றில் ஏதேன…
CPS குறித்து அரசு ஊழியர் சந்தேகங்களுக்கு ஆதாரத்துடன் அரசு பதில் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோவின் கோரிக்கைகள் தொடர்பான மனு, மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், கூடுதல் தலைமை வக்கீல் அரவிந்த பாண்டியனும், ஜாக்டோ- …
லோக்சபா தேர்தல்: கல்லூரி தேர்வுகள் முன்கூட்டியே முடியும்
லோக்சபா தேர்தல் காரணமாக, கல்லுாரி தேர்வுகளை ஏப்ரலுக்குள் முடிக்க, பல்கலைகள் முடிவு செய்துள்ளன. தமிழகத்தில், பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், பொதுத் தேர்வுகள் துவங்கியுள்ளன. வழக்கமாக, ஏப்ரலில் தேர்வுகள் முடியும்.
ஆனால், இந்தாண்டு லோக்சபா தேர்தல் வரவுள்ளதால், மார்ச்சுக்குள் பொது…
பிளஸ் 1 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: 8.21 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்
பிளஸ் 1 பொதுத் தேர்வு புதன்கிழமை தொடங்கவுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் பள்ளி மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களைக் கண்காணிக்க 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 1 தேர்வு கடந்த 2017-ஆம் ஆண்டு வரை பள்ளி அளவ…
வனத் துறையில் தேர்வான 785 பேருக்கு பணி நியமன ஆணை
தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வான 785 பேருக்கு பணி நியமன ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் வனத் துறையில் காலியாக உள்ள 300 வனவர்கள், 72…
கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு சலுகை
பொதுத் தேர்வில், 'டிஸ்லெக்சியா' என்ற, கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் விடைத்தாளில், சிறப்பு குறிப்பு எழுத, அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வில், இன்று ஆங்கில பாடத்திற்கான தேர்வு நடக்கிறது. பிளஸ் 1க்கு, நாளை தேர்வு துவங்க உள்ளது. தேர்வில், மாற்று…



















