அரசு ஊழியர்களின், பதவி உயர்வுக்கான துறை தேர்வுகளை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.தமிழக அரசின், பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், துறை தேர்வுகள் வழியாக, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறுவர். நடப்பு ஆண்டிற்கான துறை தேர்வுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்,…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழகத்தில், 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில், 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என, வனத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில், வனவர், வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வுகள், நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. தேர்வு முடிவுகள் வெளியிடப…
'குரூப் - 1' தேர்வு விடை குறிப்பு வெளியீடு
துணை கலெக்டர் உள்ளிட்ட பணிகளில், 181 காலியிடங்களுக்கான, 'குரூப் - 1' தேர்வின், விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு துறைகளில் காலியாக உள்ள, குரூப் - 1 பணிகளுக்கு, மார்ச், 3ல் முதல்நிலை தகுதி தேர்வு நடந்தது. துணை கலெக்டர், டி.எஸ்.பி., - வணிக வரி கமிஷனர் உள்ளிட்ட…
வரலாற்றில் இன்று 08.03.2019
மார்ச் 8 கிரிகோரியன் ஆண்டின் 67 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 68 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 298 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1618 – ஜொஹான்னெஸ் கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.
1761 – வடக்கு லண்டனில் ஹாம்ப்ஸ்டட் நகரில் நிலநடுக்கம் பதி…
School Morning Prayer Activities - 08.03.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள் : 146
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
உரை:
பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
பழமொழி:
Make the best of bad job
எரிகிற வீட்டில் பிடிங்கின வரை லாபம்
பொன்மொழ…
வாயுத் தொல்லை நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!
* சீரகம், ஏலக்காய், சோம்பு போன்றவை மிகச் சிறந்த நிவாரணிகளாகும். வாயுத் தொல்லை ஏற்பட்டவுடன் இதனை வெறும் வாயில் மென்றால் உடனே நல்ல பலன் கிடைக்கும்.
* வாழைப்பழம் மிகச் சிறந்த பலனை தரும். வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் உடனடியாக வாழைப் பழம் சாப்பிட்டால் கட்டுப்படுத்திவிடும்.
* தே…
ஆசிரியர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல்!!
ஆசிரியர்களுக்கான இட ஒதுக்கீட்டு மத்திய கல்வி நிறுவனங்களின் பிரகடனத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது!!
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியதை அடுத்து, மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கல்வி…
காதுவலி வந்தால் செய்யக் கூடாதவை..!!
* நம்முடைய காதுகளுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் என்னும் திரவம் சுரந்து கொண்டிருக்கிறது. அப்படி சுரப்பதனால் காதுக்குள் சேருகின்ற அழுக்குகள் ஒரு கட்டத்துக்கு மேல் தானாக வெளியே வந்துவிடும். அதனால் காதுக்குள் குச்சியோ, பட்ஸ் போன்ற எந்த பொருள்களையும் உள்ளு விட்டு சுத்தம் செய்கிறேன்…
குரூப் டி தேர்வில் 100க்கு 354 மதிப்பெண்கள் : ரெயில்வே விளக்கம்
புதுடெல்லி:
இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பல கட்டங்களாக ரெயில்வே தேர்வுகள் 16 மண்டலங்களில் நடந்தன. இதன் முடிவுகள் மார்ச் 4 ஆம் தேதி வெளியானது . இந்த முடிவுகளில் தமிழகத்தில் உள்ள பணி இடங்களுக்கு அதிகமான அளவு வட இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள…
தைராய்டு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வெங்காயம்..!!!
* இரவில் படுக்கும் முன், ஒரு வெங்காயத்தை சாறு வெளியே வரும் இரண்டாக வெட்டி கொள்ள வேண்டும்.
* ஒரு பாதியைக் கொண்டு கழுத்துப் பகுதியை 5 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்து பின் அப்படி மசாஜ் செய்த பின், கழுத்தைக் கழுவாமல் அப்படியே உறங்க வேண்டும்.
* இதனால் வெங்காய சாறானது இரவி…
மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
பெண்கள் தினம் என்பது கடந்த 20-ம் நூற்றாண்டில் வட அமெரிக்காவின் தொழிலாளர்கள் இயக்கங்கள் கொண்டு வந்த ஒரு கொண்டாட்ட நாள் ஆகும். வட அமெரிக்கப் பகுதிகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பெண்களுக்கான தினம் பணி இடங்களில் கொண்டாடப்பட்டன. அதன் பின்னர் 1909-ம் ஆண்டு அமெரிக்காவில் முதன்முதல…
முதல்முறையாக வெளியிடப்பட்டது 20 ரூபாய் நாணயம்..!
புதுடெல்லி: பலகோணங்கள் கொண்டு, நாட்டில் முதன்முறையாக வடிவமைக்கப்பட்டுள்ள 20 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
இதனுடன் சேர்ந்து, தற்போது நடைமுறையில் இருக்கும் 1, 2, 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களும் புதுப்பொலிவுடன் வடிவமைப்பு மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.…
TRUST EXAM SEPTEMBER 2018 - Result & Selected Students List - District Wise Published!
செப்டம்பர் 2018 - 19ல் நடைபெற்ற தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவ / மாணவியர்களுக்கான திறனாய்வுத்தேர்வு முடிவு மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்கள் : TRUST EXAM - Result & Selected Students List - Click here ...
TRB - பாலிடெக்னிக் தேர்வு ரத்து செல்லாது - உயர்நீதிமன்றம் உத்தரவு.
2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்தது செல்லாது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ரத்து உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரை தவிர்த்து மற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி…
தமிழகத்தில் 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்
தமிழகத்தில் 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் :
நாடு முழுவதும் 60 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
தமிழகத்தில் திருப்பூர், மதுரை, கோவை மற்றும் சிவகங்கை ஆகிய 4 இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைய உள்ளது.
நாடிகளைச் சுத்தம் செய்யும் பிராணாயாமம்
மூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம். பெரும்பாலும் மூக்குவழிதான் மூச்சைப் பயன்படுத்தினாலும், சிலநேரப் பயிற்சியில் மூச்சு, தொண்டையை மையமிட்டு இருக்கும். மிக அரிதாகவே வாய்வழியாக மூச்சை எடுப்பதோ அல்லது வெளிவிடுவதோ நடக்கும்.
ஒரு மூக்கை முழுவது…
விரைவில் வெளியாகும் 20 ரூபாய் புதிய நாணயம்
10 ரூபாய் நாணயம் அறிமுகமாகி பத்தாண்டுகளாகி விட்ட நிலையில் 20 ரூபாய் நாணயம் அறிமுகமாகிறது.அதன் தோற்றம் எப்படி இருக்கும் என்று அரசாணையில் விளக்கம் ஏதுமில்லை. தாமிரம், துத்தநாகம், நிக்கல் என்ற உலோகக் கலவையின் விகிதாச்சாரம் என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கரன்சி நோட்டு…
ரூ.2000 வழங்கும் அரசின் திட்டத்துக்கு தடை இல்லை: உயர்நீதிமன்றம்
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த …



















