தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு வரும் நிலையில், பி.காம் படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஏப். 19ம் தேதி வெளியானது. இந்நிலையில், கலை அறிவியல் கல்லூரிகளில், விண்ண…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
குழந்தைகளைப் பாதிக்கும்: இடைநிலை ஆசிரியர்களைஅங்கன்வாடிக்கு மாற்றுவதை கைவிடுக- அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
குழந்தைகளைப் பாதிக்கும் வகையில் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றுவதை அரசு கைவிட வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையில், ''அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை…
பள்ளிக்கு முன்கூட்டியே விடுமுறை தீத்தொண்டு நாள் போட்டியில்லை
பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டதால், நடப்பாண்டு, தீத்தொண்டு நாள் சார்ந்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்படவில்லை.கடந்த, 1944, ஏப்., 14ல், மும்பை துறைமுகத்துக்கு வந்த கப்பலில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது; தீயை அணைக்க முற்பட்ட தீயணைப்பு வீரர்களில் ஏராளமானோர், கப…
SSLC ALL SUBJECT New Syllabus (From 2019) BOOKS FREE DOWNLOAD
BOOK T/M
10th New Syllabus Text Books - Tamil - Download Here
10th New Syllabus Text Books - Science - T/M - Download Here
10th New Syllabus Text Books - Maths - T/M - Download click Here
10th New Syllabus Text Books - Social Science - T/M - Download Here BOOK E/M
10th New…
10th All Subject Study Materials - New Syllabus (From 2019)
TAMIL 10 தமிழ் மனப்பாட பகுதி -Click here
ENGLISH
English notes Sura Smart English Guid -click here
English Unit 1 Way to success Guide - click here
English unit 1 &2 New syllabus Notes Click Here
MATHS
10 TH maths unit 1 E/M Way to success Guide - click here
Scie…
ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே !
How to Apply, Download & Update Aadhaar Card in Tamil :
நம்முடைய அடையாள அட்டையாக எங்கும் பயணிக்கும் ஒரு முக்கியமான ஆவணம் தான் இந்த ஆதார் கார்ட். இதனை வைத்துக் கொண்டு நீங்கள் வாக்களிப்பது முதல், வரிசெலுத்துதல் வரை அனைத்தும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்ட் என்றால் …
நீட் தேர்வு நுழைவுச்சீட்டு குளறுபடி: சீரமைக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை
நீட் தேர்வு நுழைவுச் சீட்டில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்வதற்காக தமிழக பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடத்தப்படும் நீட் தே…
தேவஸ்தானக் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் மே 25 வரை நீட்டிப்பு
திருப்பதி தேவஸ்தான கல்லூரிகளில் விண்ணப்பங்களை விநியோகிக்கும் பணி மே 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தேவஸ்தானம் திருப்பதியில் நடத்தி வரும் ஸ்ரீபத்மாவதி மகளிர் கலை கல்லூரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலைக் கல்லூரி, ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கலைக் கல்லூர…
வரலாற்றில் இன்று 27.04.2019
ஏப்ரல் 27 கிரிகோரியன் ஆண்டின் 117 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 118 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 248 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1124 – முதலாம் டேவிட் ஸ்கொட்லாந்து மன்னனானான்.
1296 – இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட் மன்னன் டன்பார் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஸ்கொட்லாந்…
மொழி முதல், இறுதி எழுத்துகள்
எழுத்துகள் தனித்து நின்றும் தொடர்ந்து வந்தும் பொருள் தருவது சொல் எனப்படும். தனித்து நின்று பொருள் உணர்த்தும் சொல்லை ஓரெழுத்து ஒருமொழி என்பர். ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் உணர்த்தும் சொல்லில், எழுத்துகள் முதலிலும் நடுவிலும் இறுதியிலும் எழுத்துகள் வ…
அண்ணா பல்கலைகழகம் பி.இ, பி.டெக் சேர்க்கை நடைமுறை: இணையதள முகவரி வெளியீடு
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்கைக்கு உதவும் இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2019 , முதலாம் ஆண்டு பி.இ, பி.டெக் பட்டப்படிப்பில் சேர்வத…
அஞ்சல் நிலையங்களில் இனி இலவசமாக ஆதார் அடையாள அட்டை பதியலாம் !
ஆதார் அடையாள அட்டை என்பது தற்போது இந்தியாவில் வாழும் ஒவ்வொருவருக்கும் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. இந்த அடையாள அட்டை எடுப்பதற்காக முன்பு மாநில அரசு தாசில்தார் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும் இருந்தது. காலப்போக்கில் அங்கே பதிவு செய்வதற்கு ஏக…
குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளியில் முறைகேடுகளை தவிர்க்க`பென்சில் ஆப்' மூலம் மாணவர்கள் வருகையை தினமும் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் ஜூன் 1ம் தேதி முதல் அமல்
ஜூன் 1ம் தேதி முதல் அமல்நாடு முழுவதும் குழந்தை தொழிலாளர்கள் சிறப்பு பள்ளியில் முறைகேடுகளை தவிர்க்க பென்சில் ஆப் முலம் மாணவர்கள் வருகையை தினமும் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் என்றும், இந்த நடைமுறை வரும் ஜூன் 1ம் தேதி முதல் அமல் படுத்தப்படுவதாக குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு திட்…
பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவிற்கு தமிழக அரசு தடை
பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. செமஸ்டருக்கு ரூ.10,000 வரை கட்டணத்தை உயர்த்துவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் முடிவு எடுத்திருந்தது. அரசு பொறியியல் கல்லூரிகளில் கட்டண உயர்வு இருக்காது என உயர்கல்வித் துற…














