அக்டோபர் 2 (October 2) கிரிகோரியன் ஆண்டின் 275 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 276 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 90 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
829 – தியோஃபிலோஸ் (813-842) தனது தந்தையை தொடர்ந்து பைசாந்தியப் பேரரசர் ஆனார்.
1187 – 88 ஆண்டுகள் சிலுவைப் போரின் பின்னர் எகிப்திய …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இனிப்பூட்டும் செய்தி! முக்கியமாக சம்பளக் கணக்கு வைத்திருப்போருக்கு!
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், சமீபத்தில் வங்கி மேற்கொண்ட முக்கிய கட்டண மாற்றங்களை நீங்கள் அறிந்து கொண்டே ஆக வேண்டும்.
ஏடிஎம்-மில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளிலும், சேவைக் கட்டணத்திலும் எஸ்பிஐ வங்கி புதிய மாற்றங…
அமலுக்கு வந்த எஸ்பிஐ வங்கியின் புதிய கட்டண நடைமுறை! குறைந்தபட்ச இருப்பு, பணம் எடுக்கும் அளவு மாற்றம்
சென்னை: அக்டோபர் 1ம் தேதியான இன்று முதல், பாரத ஸ்டேட் வங்கி, ஏடிஎம்களில் பணம் எடுப்பது உள்ளிட்ட பிற சேவைகளுக்கான கட்டண விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எஸ்பிஐ. இதன் புதிய விதிமுறைகள் 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. மெட்ரோ சிட்டிகள், சிறு நக…
TNPSC டிசம்பர் 2019 - துறைத்தேர்வு அறிவிப்பு- யார் யார் எந்தெந்த தாள்களை எழுத வேண்டும்
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 2019 அறிவிப்பு வெளியீடு.
Department Exam December 2019 - TNPSC Notification :
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நிரந்தரப் பதிவு துறைத்தேர்வுகள் டிசம்பர் 2019 முதல் அறிமுகப்படுத்துகிறது.டிசம்பர் 2019 ஆம் ஆ…
பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வானியல் சார் அறிவியல் பயிற்சி பட்டறை
உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் கோவை கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரி இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வானியல் சார் அறிவியல் பயிற்சி பட்டறை கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
பயிற்சிக்கு வருகை தந்தவர்களை கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரியின் முதல்வர் மு…
சுண்டைகாயின் மருத்துவ பயன்கள்
பைசா பொறாத விஷயங்களை ‘சுண்டைக்காய் சமாசாரம்’ என்பார்கள். ஆனால், அப்படி அலட்சியப்படுத்தக்கூடியதல்ல, காய்கறிகளுள் மிகவும் சிறிதான இந்த சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றுகூட சொல்லலாம். உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து கொழுப்பைக் க…
திருக்குறள் - குறள் எண் 02
தினம் ஒரு திருக்குறள் - குறள் எண் 02 - VIDEO CLICK DOWNLOAD
பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து.
குறள்: 02
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
தூய்மையான அறிவு வடிவாக விளங்கும் இறைவனின் (ஆசிரியனின்) திருவடிகளை தொழாமல் இருப்பவர…
திருக்குறள் - குறள் எண் 01
தினம் ஒரு திருக்குறள் - குறள் எண் 01 - VIDEO CLICK DOWNLOAD
பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து.
குறள்: 01
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.”
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாக கொண்டு இயங்குவது போல இந்த உலகமும் கடவுளை முதலாகக் கொண்…
திருக்குறள் பாடல் வடிவில்...
அறத்துப்பால்: 👉 1. கடவுள் வாழ்த்து 👉 2. வான்சிறப்பு 👉 3. நீத்தார் பெருமை 👉 4. அறன் வலியுறுத்தல் 👉 5. இல்வாழ்க்கை . 👉 6. வாழ்க்கை துணைநலம். 👉 7. மக்கட்பேறு 👉 8. அன்புடைமை 👉 9. விருந்தோம்பல். 👉 10. இனியவை கூறல்
ஆசிரியர்களைப் புரிந்து கொள்வோம்!!
*ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள்.* அவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்துவதை ஒரு பார்வையாளராக கவனித்தால், அதன் மதிப்பு உங்களுக்குப் புரியாது. *‘‘அவர்களுக்குப் பாடம் எடுங்கள்’’* என்று உங்களை வகுப்புக்குள் அனுப்பி வைத்தால், நீங்கள் போய் பாடமெடுத்தால் மட்டுமே, ஆசிரியரின்…
தொடக்க பள்ளியை மேம்படுத்த கோரி 6 வயது மாணவி பொதுநல வழக்கு : அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில், சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் எனக்கோரி மாணவி அதிகை முத்தரசி (6) சார்பில் அவரது தந்தை பாஸ்கரன் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், க…
அரசு கெஜட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி ?
அரசு கெஜட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி ? CLICK HERE
1. Proforma for name change (in English)
2. Proforma for name change (in Tamil)
3. Proforma for change of religion
SSE - School External Evaluation Dashboard - School List 2019 - 2020 Published | பள்ளி புற மதிப்பீட்டு குழு பார்வை பள்ளிகளின் பட்டியல்.
தமிழகம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளில் அக்டோபர் 3ம் தேதி தொடங்கி இரண்டு மாத காலத்திற்கு புற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு பள்ளியின் முக்கிய செயல்திறன் பகுதிகளைக் கண்டறிந்து அதனை மேம்படுத்தவும், புதிய உத்திகளைக் கையாண்டு அப்பள்ளியிலுள்ள குறைகளை நி…
பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முதல் பருவ புத்தகங்களை பெற்று புத்தக வங்கி தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
2019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு தேர்வு முடிவுறும் நிலையில் முதல் பருவத்திற்குரிய அனைத்து வகுப்புகளுக்குரிய அனைத்து பாடப்புத்தகங்களையும் பயன்படுத்துவதற்கு உகந்த நிலையில் உள்ள பாட புத்தகங்களை மீண்டும் பயன்படுத்தும் வகையில் மாணவர்களிடமிருந்து புத்தகங்களை பள்ளியின் கட…
மாணவர்களை தொழிற்சாலைகளுக்கு அழைத்து சென்று பயிற்சி அளிக்க ஏற்பாடு - செங்கோட்டையன்
கோபியில் தனியார் திருமண மண்டபங்களில் வளைகாப்பு திருவிழா மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு 280 பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளையும், 298 பேருக்கு ரூ.2 கோடியே 10 லட்ச…
















