Thamizhkadal WhatsApp Channel

பிளாஸ்டிக் குப்பை கொடுத்தால் பொரியுருண்டை!' - அசத்தும் ஈரோடு அரசுப்பள்ளி ஆசிரியர்

பிளாஸ்டிக் குப்பை கொடுத்தால் பொரியுருண்டை!' - அசத்தும் ஈரோடு அரசுப்பள்ளி ஆசிரியர்
பள்ளிக்கூடம் என்பது வெறுமனே பக்கம் பக்கமாக புத்தகத்தில் இருக்கும் பாடத்தை மட்டுமே சொல்லிக்கொடுப்பதற்காக அல்ல; மாணவர்களுக்கு நல்ல பண்புகளையும், பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொடுப்பதும் பள்ளியின் பணிதான். அந்தவகையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்…
Share:

தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் அஞ்சல் வாக்குசீட்டு முறையில் வாக்களிப்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வழங்கிய தெளிவுரை

தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் அஞ்சல் வாக்குசீட்டு முறையில் வாக்களிப்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வழங்கிய தெளிவுரை Click here to download
Share:

கல்வித் துறையில் BEO பதவிகள்: ஆசிரியா் தோ்வு வாரியம் விளக்கம்!!

பதவிக்கு விண்ணப்பிக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் பிஇஓ என்பவா் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையுள்ள தொடக்கப்பள்ளிகள், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள நடுநிலைப்பள்ளிகள் ஆகியவற்றை நிா்வகிப்பாா். இந்தநிலையி…
Share:

மாவட்ட ஆட்சியரின் வினாக்களுக்கு தேர்வு - தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவுரைகள்!!

மாவட்ட ஆட்சியரின் வினாக்களுக்கு தேர்வு - தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவுரைகள்!!
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்விற்கு தயார்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் தயாரித்த வினாத்தாள்களுக்கு தேர்வு எழுதுவது தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவுரைகள்.
Share:

2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்ச்சி சான்றிதழ்கள் வேலிடிட்டி எப்போது முடிகிறது?

கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை மொத்தம் 6.6 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் சலுகை காரணமாக சுமார் 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு தேர்ச்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏழு ஆண்டுகள…
Share:

நூறு சதவீத தேர்ச்சி இலக்கை தவிர்த்தால், கல்வி தரத்தை மேம்படுத்தலாம் என, கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யனிடம், ஆசிரியர்கள் கோரிக்கை

நூறு சதவீத தேர்ச்சி இலக்கை தவிர்த்தால், கல்வி தரத்தை மேம்படுத்தலாம் என, கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யனிடம், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பள்ளிக்கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்து, சமீபத்தில் கமிஷனர் சிஜிதாமஸ் வைத்யன், கோவையில் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர், நீலகிரி, ஈரோ…
Share:

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 2600 உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணியிறக்கம் செய்ய கல்வித் துறை முடிவு

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 2600 உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணியிறக்கம் செய்ய கல்வித் துறை முடிவு
2600 உபரி பட்டதாரி ஆசிரியர்களை தொடக்கப்பள்ளிகளில் பணியிறக்கம் செய்ய நடவடிக்கை - மாவட்டவாரியாக பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம் ! அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணியிறக்கம் செய்ய கல்வித் துறை முடிவு செய்துள்ள…
Share:

தேர்தல் பணியா; தேர்வு பணியா? அலைக்கழிக்கப்பட்ட ஆசிரியர்கள்

தேர்தல் பணியா; தேர்வு பணியா? அலைக்கழிக்கப்பட்ட ஆசிரியர்கள்
தேர்தல் பயிற்சி வகுப்பு நாளில், திறனறி தேர்வை அறிவித்ததால், ஆசிரியர்கள் பலர் அவதிக்கு ஆளாகினர். தேர்வு துறையால் ஏற்பட்ட இந்த குளறுபடி, தற்காலிக ஆசிரியர்களால் சமாளிக்கப்பட்டது. தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், வரும், 27 மற்றும் 30ம் தேதிகளில் நடக்கிறது. ப…
Share:

வருமான வரித்துறை எச்சரிக்கை

வருமான வரித்துறை எச்சரிக்கை பான் - ஆதார் இணைக்க கெடு 31ம் தேதி முடிகிறது பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க கெடு, இந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பான் - ஆதார் இணைப்பு கட்டாயம் என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் த…
Share:

எண்களின் மடங்குகள்- வர்க்க எண்கள்

எண்களின் மடங்குகள்- வர்க்க எண்கள்
CLICK HERE-FILE 1 CLICK HERE -FILE 2 தயாரிப்பு இரா.கோபிநாத் இடைநிலை ஆசிரியர் ஊ.ஒ.தொ.பள்ளி ஒண்டிக்குப்பம் கடம்பத்தூர் ஒன்றியம் திருவள்ளூர் மாவட்டம்
Share:

வகுத்தல் பயிற்சிதாள்கள் DIVISIONS WORKSHEETS INTRODUCED-PDF FILE

வகுத்தல் பயிற்சிதாள்கள் DIVISIONS WORKSHEETS INTRODUCED-PDF FILE
DAILY MATHS STATIC &DYNAMIC ADDITION SUBTRACTION MULTIPLICATION வகுத்தல் பயிற்சிதாள்கள் DIVISIONS WORKSHEETS INTRODUCED 2 DIGIT NUMBERS ADDITION SUBTRACTION INTRODUCED CLICK HERE TO DOWNLOAD இரா.கோபிநாத் இடைநிலை ஆசிரியர் 9578141313 கடம்பத்தூர் ஒன்றியம் திருவள்ளூர் மாவட…
Share:

SBI ATM கார்டுகள் இனி செல்லாது! அதிரடியாய் அறிவித்த ஸ்டேட் பாங்க்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

SBI ATM கார்டுகள் இனி செல்லாது! அதிரடியாய் அறிவித்த ஸ்டேட் பாங்க்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
நாடு முழுவதும் வங்கியின் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுப்பது மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வது அதிகரித்து வருகிறது. அதே போல், ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது மறைமுகமாக கேமரா பொருத்தி பின்கள் மற்றும் கார்டின் விவரங்களை அறிந்து எளிதாக பணம் திருடப்படுகிறது. இதனை தடுப்பத…
Share:

பாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது?

பாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் சுங்கசாவடிகளை கடக்கும் போது பல முறை பாஸ்ட் டேக் என்ற ஒரு தனியாக ஒரு லைன் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அதன் விழியாக செல்லும் வாகனம் நிற்க்காமல் நேராக செல்லும். அந்த வாகனங்கள் நிற்காமல் செல்வதால் அவர்களுக்கு சுங்கசாவடி கட்டணம் கிடையாது என்று எண்ணி விடாதீர்கள் …
Share:

பிளஸ் 2 புத்தகத்தில் திருத்தம் ஆசிரியர் குழு அமைப்பு

பிளஸ் 2 புத்தகத்தில் திருத்தம் ஆசிரியர் குழு அமைப்பு
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடப் புத்தகங்களில் திருத்தம் மேற்கொள்ள ஆசிரியர் குழுவை பள்ளி கல்வி துறை அமைத்துள்ளது. தமிழக பள்ளி கல்வி துறையில் உள்ள சமச்சீர் கல்வி பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட்டுள்ளது. 2018 - 19ம் கல்வி ஆண்டில் சில வகுப்புகளுக்கும் நடப்பு கல்வி ஆண…
Share:

TN-EMIS APP PDATE 0.0.15-New features-Message-Help content updated -Bug fixes and Feature Improvements

Kindly update (0.0.15 version) your app through the below link or play store to get the latest updated version. https://play.google.com/store/apps/details?id=com.emisone.tnschools . *# New features* * Message * Help content updated # Bug fixes and Feature Improvements. As an…
Share:

தேர்தல் பணியிலிருந்து யார் யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?

தேர்தல் பணியிலிருந்து யார் யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?
கர்ப்பிணி ஆசிரியைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் தொடர் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சார்ந்த ஆசிரியர்கள் உரிய ஆவணத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் உள்ளாட்சி தேர்தல் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தேர்தல் பண…
Share:

உங்கள் ஊராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் விபரங்களை அறிய வேண்டுமா?

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 1,05,000 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு விபரங்களை அறிந்து கொள்ள: https://tnsec.tn.n…
Share:

1முதல் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மதிப்பீடு - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பாடங்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் விதம் தொடர்பாக சுய மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடம் தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்படுவது போன்று ஆசிரியர்களிடமும் சுய மதிப்பீடு மேற்…
Share:

ஒரு பக்கத்தை படித்தால் ஒரு லட்சம் எண்களின் பெயர்களை எழுதலாம் ( WORK SHEET )

ஒரு பக்கத்தை படித்தால் ஒரு லட்சம் எண்களின் பெயர்களை எழுதலாம் ( WORK SHEET )
Share:

Total Pageviews

Categories