இலவச சைக்கிளில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து கொள்ளுமாறு, பள்ளிகளுக்கு உத்தரவு!

இலவச சைக்கிளில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து கொள்ளுமாறு, பள்ளிகளுக்கு உத்தரவு!
இலவச சைக்கிளில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து கொள்ளுமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, அரசின் சார்பில், இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்த கல்வி ஆண்டில் படிப்பவர்…
Share:

தேர்தல் முடிந்ததும் ஆசிரியர்களுக்கு வரப்போகும் அடுத்த பணி என்ன தெரியுமா?

தேர்தல் முடிந்ததும் ஆசிரியர்களுக்கு வரப்போகும் அடுத்த பணி என்ன தெரியுமா?
தேர்தல் முடிந்ததும் ஆசிரியர்களுக்கு வரப்போகும் அடுத்த பணி
Share:

PINDICS - ஆசிரியப் பயிற்றுநர்கள் தங்களது மேலாய்வுக் வரைந்து குறிப்பினை 03 . 01 .2020 ல் விரைந்து முடிப்பதற்கு மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

PINDICS - ஆசிரியப் பயிற்றுநர்கள் தங்களது மேலாய்வுக் வரைந்து குறிப்பினை 03 . 01 .2020 ல் விரைந்து முடிப்பதற்கு மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
2019 வரை ஆசிரியர்களும் , 20 . 12 . 2019 வரை தலைமையாசிரியர்களும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது . தற்போது EMIS தளத்தில் பணியினை தொடர்ந்து பதிவு செய்ய ஆசிரியர்களும் , ஆசிரியர் தமது பதிவு முடித்தவுடன் தலைமையாசிரியர்களும் 23 . 12 . 2019 வரை பதிவினை மேற்கொள்ள வேண்டும் . ஆசிரியப் ப…
Share:

TET தேர்வில் தேர்ச்சி பெறாத 1,747 ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் அவசர உத்தரவு!

TET தேர்வில் தேர்ச்சி பெறாத 1,747 ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் அவசர உத்தரவு!
நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பchasatல் இந்திய அரசால் இயற்றப்பட்ட குழந்தைகளுக்குக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009ன் பிரிவு 23 ( 1 ) ல் , மத்திய அரசின் அதிகாரம் பெற்ற கல்வி அமைப்பினால் நிர்ணயம் செய்யப்படும் குறைந்தபட்ச கல்வித் தகுதிகளைப் பெற்றுtha நபர…
Share:

ஜன.5 -இல் பள்ளி மாணவா்களுக்கு சென்னையில் கணிதத்திறன் தோ்வு

தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு கணக்குப் பாடத்தில் திறனை வளா்க்கும் வகையில் வரும் ஜன.5-ஆம் தேதி கணிதத்திறன் தோ்வு நடத்தப்படவுள்ளது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சாா்பில் 5, 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கணிதத் திறன் தோ்வு சென்னை கோட்டூா்புரத்தில…
Share:

8.51 லட்சம் மாணவா்களுக்கு நாட்டமறித் தோ்வு: மாதிரி வினாத்தாள் பதிவேற்றம்

பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டு, மாணவா்களின் ஆா்வம் பொது அறிவு மற்றும் எவ்வகைத் துறையில் நாட்டம் மேலோங்கி உள்ளது என்பதைக் கண்டறியும் வகையில் 8.51 லட்சம் மாணவா்களுக்கு நாட்டமறித் தோ்வு (A‌p‌t‌i‌t‌u‌d‌e T‌e‌s‌t) நடத்தப்படவுள்ளது. இது தொடா்பாக, ஒருங்கிணைந்த மாநில திட்ட இயக்கு…
Share:

திறந்தநிலைப் பல்கலை. பிஎச்.டி. படிப்பு சோ்க்கை: விண்ணப்பிக்க ஜன. 4-ஆம் தேதி கடைசி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பிஎச்.டி. (ஆராய்ச்சிப் படிப்பு) படிப்பில் சோ்க்கை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதுகுறித்து திறந்தநிலைப் பல்கலைக்கழகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பல்கலைக்கழகத்தில் யுஜிசி மற்றும் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் மு…
Share:

பொதுத்தேர்வுக்கு தயாராகும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஐஐடி பேராசிரியர்களின் வீடியோ

பொதுத்தேர்வுக்கு தயாராகும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஐஐடி பேராசிரியர்களின் வீடியோ
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு உதவும் வகையில் ஐஐடி பேராசிரியர்கள் பாடங்கள் வாரியான கற்றல் வீடியோ ஒன்றை யுடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர். ஐஐடியைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் இந்த கற்றல் வீடியோ விரிவுரைகளுக்காக தங்களது கல்வி பங்களிப்பை …
Share:

ஜிப்மரில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!

ஜிப்மரில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் முதுநிலை மருத்துவம் MD/MS மற்றும் DM/MCH ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு கடந்த 8ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் டிசம்பர் 17 ஆம் தேதி ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து DM/MCH ஆகிய படிப்புகளுக்கான இடங்களுக்கு முதற்கட்ட…
Share:

பள்ளி மாணவர்களை பத்திரிகையாளராக்கும் போட்டி!

பள்ளி மாணவர்களை பத்திரிகையாளராக்கும் போட்டி!
அன்புள்ள மாணவச் செல்வங்களுக்கு... உங்களுக்குள் பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம், உத்வேகம் இருக்கும். ஆனால், அதற்கான களம்தான் உங்களுக்கு அமைந்திருக்காது. இதோ அதற்கான களத்தை உங்களின் அபிமான புதிய தலைமுறை கல்வி இதழ் ஏற்படுத்தித் தருகிறது. ஆமாம் செல்லங்களே... உங்கள் ஆசிர…
Share:

அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச புது உத்தியையே உருவாக்கிய ஆசிரியர் - சிவக்குமார்!

அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச புது உத்தியையே உருவாக்கிய ஆசிரியர் - சிவக்குமார்!
உலகில் மொழியை விடச் சிறந்த கண்டுபிடிப்பு வேறு இல்லை என்பார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். பேச்சே ஓர் ஆயுதம்தான். இன்றளவும் தமிழ்வழிக் கல்வியில் படித்து, முழுமையாகப் புரிந்தாலும் ஆங்கிலத்திலேயே தொடர்ச்சியாகப் பேச முடியாமல் சிரமப்படுவர்கள் ஏராளம். அதுவே அவர்களை அடுத்தகட்டத்துக்கு…
Share:

How to Operate Ballot box

How to Operate Ballot box:  How to Operate Ballot box - Click Here to Download
Share:

PRESIDING OFFICER'S DIARY- தமிழில்

PRESIDING OFFICER'S DIARY- தமிழில்  Click here to download
Share:

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் உபரி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு - போராட்டம் நடத்த சங்கங்கள் முடிவு!

2,600 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் உபரி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ள நிலையில், இது ஆசிரியர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்து 211 அரசுப்பள்ளிகளில் 46 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்…
Share:

10 th TOPPER TAMIL QUESTION BANK

10 th TOPPER TAMIL QUESTION BANK
Share:

PINDICS Online entry Doubts And Clarification

PINDICS Online entry Doubts And Clarification
Share:

PINDICS - முக்கிய தகவல்கள்

1. 2018_19 கல்வியாண்டு விடுமுறை(cl.,ml, training days,od,) கையில் வைத்து கொண்டு நேரடியாக மிக எளிதாக மொபைல் போனிலேயே நிரப்பி விடலாம். 2. ஆசிரியர்கள் புதிய username password பயன்படுத்தி emis website ல் open செய்ய வேண்டும். 3. ஆசிரியர் புரொஃபைல் ஓபன் ஆன உடன் கீழே Bardiagra…
Share:

உங்களின் புதிய வார்டு, புதிய பாகம் எண், புதிய வரிசை எண், வாக்குச்சாவடி எங்குள்ளது தெரிந்துகொள்ள வேண்டுமா?

உங்களின் புதிய வார்டு, புதிய பாகம் எண், புதிய வரிசை எண், வாக்குச்சாவடி எங்குள்ளது தெரிந்துகொள்ள வேண்டுமா?
தற்பொழுது தமிழகத்தில் உள்ளாட்சிகளின் வார்டுகளை மாற்றி வரையறை செய்துள்ளார்கள். உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்திருந்தால் கீழுள்ள லிங்கை பயன்படுத்தி தற்பொழுது உள்ள உங்களின் புதிய வார்டு, புதிய பாகம் எண், புதிய வரிசை எண், வாக்குச்சாவடி எங்குள்ளது உட்பட அனைத்தையும் தெ…
Share:

Total Pageviews

Categories