CLICK HERE TO VIEW
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தனியார் பள்ளிகள் போராட்டம் 'வாபஸ்'
மாற்று சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை, அரசு பள்ளியில் சேர்க்க கூடாது' என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பள்ளி கல்வி அலுவலக வளாகத்தில் நடத்தவிருந்த போராட்டத்தை, தனியார் பள்ளிகள் சங்கம், 'வாபஸ்' பெற்றுள்ளது. தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை…
1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைகள் இன்றுமுதல் தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை
1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இன்று முதல் 25 வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள் தொடங்கியதை அடுத்து ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்பட்…
SBI -RECRUITMENT OF SPECIALIST CADRE OFFICERS ON REGULAR BASIS- NOTIFICATION AVAIL-PDF FILE
State Bank of India invites On-line application from Indian citizen for appointment in the following Specialist Cadre Officer posts on regular basis. Candidates are requested to apply On- line through the link given in Bank's website https://bank.sbi/careers or https://w…
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, பள்ளிகள் இன்று முதல் (செப்.,21) திறப்பு
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, ஆந்திரா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், பள்ளிகள் இன்று(செப்.,21) திறக்கப்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சகம், நான்காம் கட்ட தளர்வுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, ஒன்பது முதல், 12ம் வகுப்பு வரையில், விருப்பத்தின் பேரில் வரும் மாண…
பத்தாம் வகுப்பு இயல் 1 முதல் 9 வரை ஒரு மதிப்பெண் ONLINE TEST & VIDEO MATERIALS
SL NO 10 தமிழ் ONLINE TEST VIDEO 1 இயல் 1 CLICK CLICK 2 இயல் 2 CLICK CLICK 3 இயல் 3 CLICK CLICK
Teachers mutual transfer entry and view here...
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மனமொத்த விருப்பத்தின் பேரில் வேறு மாவட்ட அல்லது வேறு பள்ளிகளுக்கு மாறுதல் பெற விரும்புவோர் தங்களது விபரங்களை பதிவிடவும். ஏற்கனவே பதிவு செய்தவர்களின் விபரங்களை இங்கு அறியலாம். மனமொத்த மாறுதலில் செல்ல விரும்பும்…
ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும் - கருவூல அலுவலர்
அரசாணையின்படி உயர் கல்விக்கான ஊக்க ஊதிய நிறுத்தம் அமைச்சு பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும். திருவண்ணாமலை கருவூல அலுவலர் அவர்களின் கடித விளக்கம்.
10-ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களுக்கு அனுமதி
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி தனித் தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தனித்தேர்வர்களாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிய சீராய்வு மனு மீது இந்த உத்தர…
10-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வு திட்டமிட்டபடிநடைபெறும் - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: 10-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்ததில் யாருக்கும் தொற்று இல்லை என்று அரசு தெரிவித்த நிலையில் மாற்றுத் திறனாளிகள் தேர்வர்களை த…
தமிழ் இலக்கிய இலக்கணத் திறனறி தேர்வுகள் - பங்குபெறாதவர்கள் பயன்பாட்டிற்காக
தமிழகத்தமிழாசிரியர் கழகம்-ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம். தமிழ்ச்சொந்தங்களுக்கு அன்பான வணக்கம்.தமிழ் இலக்கிய இலக்கணத் திறனறி தேர்வுகள் தமிழ்ப்பொழில் வலைதளம் வாயிலாக நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட எட்டு இயங்கலைத் தேர்வுகளின் இணைப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.(பங்குபெறா…
TRB நேரடி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை செய்யப்படுமா ? RTI Letter!
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் (மின்ஆளுமை) அவர்களின் செயல்முறைகள் - ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை செய்யப்படுவதில்லை. பணியில் சேர்ந்த நாளையே பணிவரன்முறை செய்யப்பட்ட நாளாக கருதப்படும்...
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேம்படுத்தப்பட்ட http://tnskill.tn.gov.in என்ற இணையதளம் தொடக்கம்!
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேம்படுத்தப்பட்ட http://tnskill.tn.gov.in என்ற இணையதளத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்! இதன் மூலம் பயிற்சி மற்றும் பணி வாய்ப்பு தொடர்பான தகவல்களை பயனாளர்கள் பெறலாம்!
வாட்ஸ் அப்பில் அசத்தலான 5 புதிய அப்டேட்கள்!
தகவல் பரிமாற்றத்துக்கு பெரிதும் உதவும் வாட்ஸ் அப் செயலி ஐந்து புதிய அப்டேட்களை செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த அப்டேட்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. க்ரூப் கால் வசதிகளில் வெவ்வேறு ரிங்டோன்கள் வைத்துக்கொள்ளக்கூடிய அம்சத்தை வாட்ஸ்அப் விரைவில் கொண்டு…
அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் எதிர்ப்பு!
அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை முதல் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றப் போவதாக பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக 2-ஆக பிரிக்கும் சட்ட மசோதா கடந்த 16-ம் தேதி சட்ட…











