சி.பி.எஸ்.சி., 12-ம் வகுப்பு தேர்வு எப்போது?

சி.பி.எஸ்.சி., 12-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெறுகின்றன. அதில் குறிப்பாக 9 முதல் 12ம் வகுப்பு வரையில…
Share:

ரயில்வே உள்கட்டமைப்பு மேலாண்மையில் 7 படிப்புகள் அறிமுகம்

ரயில்வே உள்கட்டமைப்பு மேலாண்மையில் நல்ல திறன் பெற்றவர்களை உருவாக்கும் நோக்கத்தில் இந்திய ரயில்வேயின் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து மையத்தின் சார்பில் ஏழு பட்டம் மற்றும் பட்டமேற்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து …
Share:

All Leave Rules - விடுப்பு மற்றும் இதர விடுப்பு விதிகள்!

All Leave Rules - விடுப்பு மற்றும் இதர விடுப்பு விதிகள்!
All leave Rules - Download here...
Share:

தமிழக கருவூலங்களில் புதிய சாஃப்ட்வேர் முறையை அமல்படுத்த தடை கோரிய வழக்கு!

கருவூலங்களில் புதிய சாஃப்ட்வேர் முறையை அமல்படுத்த தடை கோரிய வழக்கில் தமிழக நிதித்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ரவீந்திரநாத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்த…
Share:

TRB - Assistant Professors in Government LAW Colleges Provisionally Selected Candidates With Interview Marks Published.

Direct Recruitment of Assistant Professors / Assistant Professors (PRE-LAW) in Government LAW Colleges - 2017 - 2018 - Provisionally Selected Candidates With Interview Marks
Share:

CPS தொகை மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு.

CPS தொகை மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு.
01.10 2020 முதல் 31.12.2020 வரையிலான காலத்திற்கு CPS தொகை மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு.
Share:

Google Drive-ல் உள்ள புகைப்படங்கள் காணாமல் போகலாம்.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன..!!!

கூகிள் விரைவில் உங்கள் ஜிமெயில் கணக்கு தொடர்பான புதிய கொள்கைகளை கொண்டு வர உள்ளது. கூகிள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. கூகிள் தனது பயனர்களின் கணக்கிற்கான புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துகிறது. இது அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் அமலுக்கு வரும். மேலும், ஜிமெயில் (Gmail), ட…
Share:

Youtube Playlist-இல் உள்ள வீடியோக்களை மொத்தமாக டவுன்லோடு செய்வது எப்படி?

பிளேலிஸ்ட்கள் என்பது YouTube வீடியோக்களின் ஒரு குழு ஆகும். ஒரு பயனர் பிளேலிஸ்ட்டைப் பார்க்கும்போது, அந்த பிளேலிஸ்ட்டில் உள்ள பிற வீடியோக்கள் தானாகவே இயங்கும். வீடியோ SEO-க்கு பிளேலிஸ்ட்கள் முக்கியமானது.  வீடியோக்கள் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது YouTube தான். திரைப்பட…
Share:

நவ.,18 அல்லது 19ம் தேதியில் மருத்துவக் கலந்தாய்வு

நவம்பர் 18 அல்லது 19 ஆம் தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர் கூறியதாவது:  தமிழகத்தில் கொரோனா காலத்தில் சுமார் 50 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விரைவி…
Share:

Diploma in Civil Engineering களுக்கான வேலைவாய்ப்பு

TNRD Thoothukudi அதிகாரபூர்வ இணையதளத்தில் Overseer / Junior Draughting Officer காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Diploma in Civil Engineering கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய…
Share:

மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை ஆன்லைனில் நடத்த முடியாதது ஏன்?- அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை ஆன்லைனில் நடத்த முடியாதது ஏன் என்பது குறித்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக, சென்னை, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (நவ. 12) செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார…
Share:

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அப்டேட்டில் இந்த வசதி

தற்போது வாட்ஸ்அப் செயலியில் ஷாப்பிங் பட்டன் வசதியை பேஸ்புக் நிறுவனம் தனது அறிமுகம் செய்து இருக்கிறது. ஷாப்பிங் பட்டன் வசதியில் சாட் செய்வதை போன்றே பொருட்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ள முடியும்.  மேலும் இந்த அம்சம் பயனர்கள் வியாபாரங்கள் வழங்கும் பொருட்கள் பற்றிய விவரங்களை அ…
Share:

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்தது. மேலும் அரசியல் கட்சி த…
Share:

வீடு கட்டுவோருக்கு, வீடு வாங்குவாருக்கு சூப்பர் சலுகை.

வீடு கட்டுவோர் மற்றும் வீடு வாங்குவாருக்கு 20 சதவீதம் வரை வருமான வரி நிவாரணம் அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன். டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கூறும் போது, "ரியல் எஸ்டேட் துறையில் நிறைய வீடுகள் தேங்கி உள்ளன. அவற்றின் விற்பன…
Share:

16 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு உத்தரவு ரத்து.

16 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு உத்தரவு ரத்து.
வருகிற 16-ந் தேதி பள்ளி, கல்லூரிகள், விடுதிகளை திறப்பது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கொரோனா நோய்த்தொற்றால்…
Share:

அதிகரிக்கும் தொற்று: இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடல்

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா தொற்று காரணமாக இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி…
Share:

நடப்பு கல்வியாண்டில் 10,12 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி ! மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு !

நடப்பு கல்வியாண்டில் 10,12 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி ! மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு !
மேற்குவங்க மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டில் 10,12 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேற்குவங்கத்தில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.…
Share:

Total Pageviews

Categories